June 17, 2024

soldiers

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஆள் இல்லா விமானம் : சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அதியா எல்லை...

பிரதமர் மோடி; ராணுவ வீரர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்…

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய ராணுவத்தின் தளபதிகளாக இருந்தனர். லெப்டினன்ட் ஜெனரல் கே.எம். கரியப்பா இந்திய ராணுவத்தின் முதல் தலைவராக 1949 ஜனவரி...

ஆமாம்… உக்ரைன் தாக்குதலில் எங்க தரப்பில் உயிர்சேதம் அதிகம்

ரஷ்யா:  கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா...

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்.. 400 ரஷ்ய வீரர்கள் பலி

மாகிவ்கா: ரஷ்யாவுக்கு மரண அடி கொடுத்துள்ளது உக்ரைன். சமீபத்தில் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 400 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. ரஷ்யா ஆக்கிரமித்துள்ள...

‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை

சென்னை: 75வது சுதந்திர தின அமிர்த மகோத்சவத்தை, 1,000 பள்ளிகளில் கொண்டாடும் வகையில், தொண்டு மற்றும் கலாச்சார பயிற்சி அறக்கட்டளை சார்பில், 'பரம்வீர் சக்ரா' விருது பெற்றவர்களுக்கு,...

துணிச்சலுடன் போராடிய வீரர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கிய அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. தற்போது ரஷ்யாவினால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள 4 மாகாணங்களை மையமாக வைத்து யுத்தம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]