May 27, 2024

talks

விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை: ஹமாஸ் தலைவர் தகவல்

காஸா: இஸ்ரேல் - ஹமாஸ் விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் என்று ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார். 50 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், 3 நாட்களுக்கு...

பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாசுடன் போர் நிறுத்தம் இல்லை

இஸ்ரேல்: இஸ்ரேல் அரசு மறுப்பு... பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாசுடன் போர்நிறுத்தம் மேற்கொள்வதாக வந்த தகவலை இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது. ஹமாசிடம் சிக்கிய 240 பிணைக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தைகள்...

நேட்டோ உச்சி மாநாடு: துருக்கி ஆதரவு அளித்தது ஸ்வீடனுக்கு!!!

லித்துவேனியா: தொடங்கியது... லித்துவேனியா தலைநகரான வில்னிசில் 2 நாள் நேட்டோ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின்...

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்று முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி நடத்த உள்ள பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு...

இந்தியாவிற்கு 2 நாட்கள் பயணமாக வரும் இலங்கை அதிபர்

புதுடில்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 21-ம் தேதி...

ஆஸ்திரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்திய பிரதமர்

சிட்னி: பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்... ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனேசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்...

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுக்காக டெல்லி வருகை

புதுடில்லி: டெல்லியில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்ய பாதுகாப்பு...

ஈரோடு தொகுதியை விட்டுக் கொடுத்தார் ஜி.கே.வாசன்; அதிமுக ஈ.பி.எஸ். அணியினர் மகிழ்ச்சி

சென்னை: ஈரோடு தொகுதியை ஜி.கே.வாசன் விட்டுக் கொடுத்துள்ளதால் அதிமுக ஈ.பி.எஸ். அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள...

இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது…. பாகிஸ்தான்

பாகிஸ்தான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]