June 16, 2024

Udayanidhi Stalin

நீட் தேர்வு விவகாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நீட் தேர்வை ரத்து செய்ததற்கு முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட்...

சர்வதேச விருது வாங்கிய கண்ணே கலைமானே படம்

சினிமா: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது. இப்படம் ஏற்கனவே 2023-ம் ஆண்டு பிரான்சில்...

அமைச்சர் உதயநிதி குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு

சென்னை: விளையாட்டுத் துறை அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாகச் செயல்படுகிறார் என்று பெற்றவரை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார் என்று பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னையில்...

உதயநிதிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்

சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ், மாமன்னன் படத்தின் வெற்றிக்கு உதயநிதிக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு நடித்த பரியேறும் பெருமாள்...

உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்

சினிமா: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம்...

உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்

சினிமா: கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு நடித்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ்...

முதல் படமும் வெற்றி.. கடைசி படமும் வெற்றி… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்...

மாமன்னன் படத்தின் வெற்றி… மகிழ்ச்சி பொங்க நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மாமன்னனை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ்...

மாமன்னன் வெற்றி… நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

சினிமா: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி திரைக்கு...

அத்தனைக்கும் நன்றியும் ப்ரியமும் உதயநிதி ஸ்டாலின் சார்… மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி

சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இதில் வடிவேலு, பகத் பாசில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]