May 18, 2024

Video

சீனாவில் காட்டு யானை போதைப் பொருள் பாக்கெட்டை தூக்கி வீசும் வீடியோ

சீனா: சீனாவில் காட்டு யானை ஒன்று போதைப் பொருள் அடங்கிய பையை தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. யுனான் மாகாணத்தில் மெங்மேன் என்ற இடத்தில்...

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற தமிழக அதிகாரிகள்

புதுடெல்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு காவிரி நீரை பகிர்ந்தளிக்கும் வகையில் கடந்த 2018-ல் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், காவிரி...

அஜித் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

சினிமா: நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானதையடுத்து அவர் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து...

90 வயதாகும் வைஜெயந்திமாலா சமீபத்தில் பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ வைரல்

சினிமா: தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், வைஜெயந்தி மாலா. 'இரும்புத்திரை', 'பார்த்திபன் கனவு', 'தேன் நிலவு' 'பாக்தாத்...

நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர்  தரையிறங்கிய வீடியோ வெளியீடு

ஐதராபாத்: வீடியோ வெளியீடு... சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நிலவின் தென்...

பிரிக்ஸ் உச்சிமாநாடு தொடங்கியது: காணொளியில் பங்கேற்ற ரஷ்ய அதிபர்

ஜோகன்ஸ்பர்க்: பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்... தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சிமாநாடு தொடங்கியது. வர்த்தகப் பேரவை கூட்டத்தில் பொருளாதாரம், முதலீடுகள், உறுப்பு நாடுகளிடையே உறவுகளை...

சிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ செம வைரல்

சென்னை: அச்சு அசல் ஆலியா பட் போல் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் சிவாங்கி. இந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம்...

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் தனது மகனுடன் பேசிய வீடியோ

குவைத்: ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,...

சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்டு நான்தான்… வடிவேலுவின் டப்பிங் வீடியோ

சினிமா: பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சந்திரமுகி-2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு,...

வெளியானது வுல்ஃப் படத்தின் சிங்கிள் மால்ட் கும்பல் என்ற பாடலின் புரோமோ வீடியோ

சினிமா: எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினு வெங்கடேஷ், 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா தற்போது தனது 60-வது படத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]