By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
    சூடானில் சந்தை மீது ட்ரோன் தாக்குதல்! 153 பேர் உயிரிழப்பு; அதிகரிக்கும் போர் பதற்றம்
    1 Min Read
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அரசியல் களத்தில் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து புதிய விவாதம்
    1 Min Read
    உலக விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தின் முத்திரை
    1 Min Read
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி
    1 Min Read
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சாலைப் பாதுகாப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் தீவிரம்
    1 Min Read
    பரவும் பறவைக் காய்ச்சல் கவலை; கண்காணிப்பில் சுகாதாரத் துறை
    1 Min Read
    கல்வி நிலையங்களுக்கு கண்காணிப்பு; உள்ளூர் நிலவரத்தை பொறுத்து முடிவுகள்
    1 Min Read
    வங்கக்கடல் வானிலை மாற்றம்; தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை
    1 Min Read
    அரசுப் பணியாளர்களுக்கான ஒழுங்கு விதிகள் வலுப்படுத்தல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை
தமிழகம்

டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை

Nagaraj
Last updated: September 28, 2026 8:21 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: டீன்ஏஜ் பருவம் தனக்குள்ளே ஈகோவை வளர்த்துக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் பருவம். பெற்றோர் சொல்லை மீறிப் பார்ப்போமே என்று தோன்றும். மொத்தத்தில் ‘பெற்றோர்கள்தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கு முதல் எதிரி’ என்று நினைக்கும் பருவம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை நல்வழிப்படுத்த பெற்றோர் பெரும் முயற்சி எடுக்கவேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ராகவ் பள்ளியில் முதல் மாணவன். ஆனால் கல்லூரியில் அந்த புத்திசாலித்தனம் எடுபடவில்லை. நாளுக்கு நாள் படிப்பில் பின்தங்கினான், ஆனால் படிக்கும் நேரம் குறையவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தான். பெற்றோர் குழம்பி அவனுடைய புத்தக பையை சோதனை போட்டபோதுதான் உண்மை புரிந்தது. அத்தனையும் ஆபாச புத்தகங்கள்.அதை படித்து எப்படி கல்லூரியில் மார்க் வாங்க முடியும்? என்று வருந்திய பெற்றோர், குடும்பநல மருத்துவர் உதவியுடன் கவுன்சலிங் செய்து புரிய வைத்து, படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி திசை திருப்பிவிட்டனர்.

பெண் ஒருவர் தன் ஒரே மகளை கல்லூரிக்கு அனுப்பும்போது ‘ஒழுங்காக படி. காதலில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்காதே’ என்று அறிவுரை கூறிவைத்தாள். மகளுக்கு அறிவுரை கூறும் இவள், கல்லூரியில் படிக்கும்போது ஊரே பயப்படும் ஒரு ரவுடியை காதலித்து, பெற்றோரை கதற வைத்தவள்.

சினிமாப் படங்களில் வருவதுபோல் ‘நான் திருமணம் செய்துக் கொண்டு அவரை திருத்திவிடுவேன்’ என்று பெற்றோரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த சூழலில் ஒருநாள், அவன் எதிரிகளால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டான். அதன் பின்பு வந்த செய்திகள்தான், அவன் மகாகொடூரன் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

டீன்ஏஜ் என்பது ஒரு மேஜிக் பருவம். காதல் கண்ணை மறைக்கும். அப்போது அறிவு மங்கும். கடந்து வந்த பிறகு தான் விழவிருந்த அதலபாதாளத்தின் அளவு தெரியும். பிள்ளைகள் டீன்ஏஜ் பருவத்தை அடையும்போதுதான் பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகமாகிறது. பொறுமையும் அவசியமாகிறது. பக்குவப்பட்ட அறிவு நம்மை வழிநடத்தும். பக்குவப்படாத செயல்கள் நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்.

 

You Might Also Like

சாலைப் பாதுகாப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் தீவிரம்

பரவும் பறவைக் காய்ச்சல் கவலை; கண்காணிப்பில் சுகாதாரத் துறை

கல்வி நிலையங்களுக்கு கண்காணிப்பு; உள்ளூர் நிலவரத்தை பொறுத்து முடிவுகள்

வங்கக்கடல் வானிலை மாற்றம்; தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

அரசுப் பணியாளர்களுக்கான ஒழுங்கு விதிகள் வலுப்படுத்தல்

TAGGED:adolescencechildrennurtureParentsஇளமைகுழந்தைகள்பெற்றோர்வளர்ப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

இந்தியா

அரசியல் களத்தில் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து புதிய விவாதம்

By Nagaraj 1 Min Read

வங்கக்கடல் வானிலை மாற்றம்; தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

By Nagaraj
தமிழகம்

பரவும் பறவைக் காய்ச்சல் கவலை; கண்காணிப்பில் சுகாதாரத் துறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

கல்வி நிலையங்களுக்கு கண்காணிப்பு; உள்ளூர் நிலவரத்தை பொறுத்து முடிவுகள்

சென்னை: தொடர்ச்சியான மழை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…

By Nagaraj
இந்தியா

உலக விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தின் முத்திரை

சர்வதேச அறிவியல் உலகில் தமிழக உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மீண்டும் கவனம் பெற்றுள்ளது. உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த…

By Nagaraj
தமிழகம்

அரசுப் பணியாளர்களுக்கான ஒழுங்கு விதிகள் வலுப்படுத்தல்

அரசுத் திட்டங்கள் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக அரசுப் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசுப்…

By Nagaraj
தமிழகம்

காவிரி ஆலோசனை கூட்டம் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

காவிரி நீர் மேலாண்மை தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் நீர்தேவைகள் குறித்த விவாதங்கள்…

By Nagaraj
தமிழகம்

பயணிகள் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள்

வார இறுதி மற்றும் பண்டிகை காலப் பயண நெரிசலை சமாளிக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. பண்டிகை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?