By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் பரபரப்பு! வாக்காளர் ஆதரவைப் பெற கட்சிகள் தீவிரம்
    1 Min Read
    பிரான்சில் மீண்டும் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்! பாரீசில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
    1 Min Read
    உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணைய இணைப்பு மீண்டும் சீரானது! ராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியத் திருப்பம்
    1 Min Read
    ஜோர்டானில் தேவாலய இறுதிச்சடங்கில் துப்பாக்கிச்சூடு! உயிரிழப்பு அதிகரிப்பால் நாடு முழுவதும் துக்கம்
    1 Min Read
    சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி அமைப்பு அறிவிப்பு! மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
    இந்திய ராணுவப் பாதுகாப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிப்பு! உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் இயல்பு நிலை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கத் தமிழக அரசு ஒப்புதல்! பாசன வசதியை மேம்படுத்த நடவடிக்கை
    1 Min Read
    இந்தியாவில் 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை! அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற புதிய வசதி
    1 Min Read
    திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்பு! விவசாயிகள் பயிர்களைப் பாதுகாக்க அறிவுறுத்தல்
    1 Min Read
    நீலகிரியில் கனமழை பாதிப்பு! மலைப்பாதைகளில் நிலச்சரிவு அபாயம்; வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்
    1 Min Read
    வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தண்டுவடத்திற்கு நன்மை செய்யும் ஆசனங்கள் பற்றி அறிவோம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தண்டுவடத்திற்கு நன்மை செய்யும் ஆசனங்கள் பற்றி அறிவோம்
தமிழகம்

தண்டுவடத்திற்கு நன்மை செய்யும் ஆசனங்கள் பற்றி அறிவோம்

Nagaraj
Last updated: September 29, 2026 7:42 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: உடலின் முக்கியமான உறுப்பு தண்டுவடம். உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றத்துக்கு தண்டுவடம் அடிப்படையானது.

உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றை கீழ்கண்ட ஆசனங்களை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ஆஞ்சநேயாசனம்: விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை முன் நோக்கி நகர்த்தி தரையில் பாதம் பதியும்படி ஊன்றிக்கொள்ளவும். பின்பு இடது காலை பின்னோக்கி கொண்டு சென்று, முழங்கால் தரையில் படுமாறு கிடைமட்டமாக வைக்கவும். பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் நேராக தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதியை பின் நோக்கி வளைக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரலாம். இதைப் போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

பலன்கள்: பெண்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். வாகனத்தில் பயணித்தல் மற்றும் பணியிடத்தில் கணினி முன்பு நீண்ட நேரம் வேலை பார்க்கும்போது ஏற்படும் தண்டுவட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

வீரபத்ர ஆசனம்: முதலில் நேராக நின்று நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் கால்களை 2 முதல் 3 அடி வரை நகர்த்திக் கொள்ளவும். பின்பு வலது புறம் உடம்பை திருப்பி வலது பக்க முழங்கால் பகுதியை சிறிது மடக்கி இடப்புற காலை சாய்வாக நீட்ட வேண்டும். வலது கையை முன்பும், இடது கையை பின்பும் என பக்கவாட்டின் இருபுறத்திலும் 360 டிகிரி கோணத்தில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் ஆரம்ப நிலைக்கு வரலாம். அதேபோன்று அடுத்த காலிலும் செய்ய வேண்டும்.

பலன்கள்: சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். இழந்த சக்தியை மீட்டெடுக்கும். ரத்த அழுத்தம் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மர்ஜரி ஆசனம்: இந்த ஆசனத்தை செய்வதற்கு முழங்காலிட்டு, கைகளைக் கீழே வைத்து, நான்கு கால்களில் நடப்பதுபோல வைத்திருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும் போது கழுத்தை வளைத்து, மேலே பார்க்க வேண்டும். மூச்சை வெளியிடும் போது கீழ் நோக்கிப் பார்த்து முதுகை வளைக்க வேண்டும். இதனால் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி பிரச்சினை நீங்கும்

You Might Also Like

விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கத் தமிழக அரசு ஒப்புதல்! பாசன வசதியை மேம்படுத்த நடவடிக்கை

இந்தியாவில் 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை! அரசு நலத்திட்டங்களை எளிதாகப் பெற புதிய வசதி

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்பு! விவசாயிகள் பயிர்களைப் பாதுகாக்க அறிவுறுத்தல்

நீலகிரியில் கனமழை பாதிப்பு! மலைப்பாதைகளில் நிலச்சரிவு அபாயம்; வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்

வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

TAGGED:asanasBack painblood pressureexhalationneck painஆசனங்கள்கழுத்து வலிமுதுகு வலிமூச்சை வெளியிடுதல்ரத்த அழுத்தம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

தமிழ் சினிமாவில் புதிய கதைகளுக்கான வரவேற்பு அதிகரிப்பு! இளம் நடிகர்களின் வருகையால் மாறும் திரையுலகம்

By Nagaraj 1 Min Read

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரத்தி’ திரைப்படம் பேசுபொருள்! திருநங்கை கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட புதிய முயற்சி

By Nagaraj
சினிமா

‘ஜெயிலர் 2’ மூலம் இந்தியத் திரைப்பட வசூல் பட்டியலில் முன்னேறும் ரஜினிகாந்த்! ரசிகர்கள் கொண்டாட்டம்

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்த ரஜினிகாந்த்! சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்

சென்னை: ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வரவேற்பு தொடர்ந்து பேசப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படம் பார்த்ததாகச்…

By Nagaraj
சினிமா

‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.369 கோடியைக் கடந்ததாகத் தகவல்! ரஜினி ரசிகர்களிடையே உற்சாகம்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான பத்தாவது நாளில் உலகளாவிய வசூலில் ரூ.369 கோடியைக் கடந்துள்ளதாகத் திரைப்பட…

By Nagaraj
உலகம்

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் பரபரப்பு! வாக்காளர் ஆதரவைப் பெற கட்சிகள் தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக வேட்பாளர்கள் பல்வேறு…

By Nagaraj
உலகம்

பிரான்சில் மீண்டும் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்! பாரீசில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு…

By Nagaraj
உலகம்

உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணைய இணைப்பு மீண்டும் சீரானது! ராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியத் திருப்பம்

கீவ்: உக்ரைனில் ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்டு செயற்கைக்கோள் இணைய இணைப்புகளின் வேகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?