By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!
    1 Min Read
    பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரென்வார் ஓவியங்கள் மீட்பு! ஆறு பேர் கைது!
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
    1 Min Read
    ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு!
    1 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையம் அருகே வெடிப்புகள்! ரியாத்தில் பதற்றம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜியோ ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே சிக்கலா? அம்பானி வாரிசுகளிடம் முதலீட்டாளர்கள் சரமாரிக் கேள்வி!
    1 Min Read
    டெல்லியில் இன்று போராட்டம்! 20,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிப்பு!
    1 Min Read
    மத்தியப் பிரதேசத்தில் ஓபிசி இடஒதுக்கீடு ரத்து! 3 மாதங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
    1 Min Read
    டெல்லியில் போராட்டம் எதிரொலி! எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
    1 Min Read
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு! ரூபாய் மதிப்பில் முதலீட்டாளர்கள் கவனம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் உயர்வு! ரூ.2 லட்சமாக அதிகரித்த தமிழக அரசு!
    0 Min Read
    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை! விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!
    1 Min Read
    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தில்! 5 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம்!
    1 Min Read
    தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிவு! ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு!
    1 Min Read
    தமிழக அரசின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புதிய தலைவர்! மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;
தமிழகம்

தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;

Nagaraj
Last updated: September 23, 2026 5:13 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க’ என்று பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. உண்மையில் அடி உதவுமா? குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தையை அடிப்பது என்பது குற்றம். மனிதராக பிறந்த நமக்கு உடல் ரீதியாக துன்பம் ஏற்பட்டால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சட்டம் உள்ளதோ அதுபோல குழந்தைகளுக்கும் இருக்கிறது. குழந்தைகளது உடல் குழந்தைகளின் உரிமை. நம் உடல் நமக்கு எப்படி உரிமையோ அதுபோல அவர்களுக்கும் அதே உணர்வு உண்டு. குழந்தைகளுக்கு பிடிக்காத முறையில் அவர்களது உடலை மனதைக் காயப்படுத்துவது குற்றம்.

மனித உரிமைப்படி உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் சட்டத்தின் பாதுகாப்பை அணுக முடியும். வழக்கு கோர முடியும். முன்பெல்லாம் எங்கள் அப்பா, அம்மா அடித்து வளர்த்த பிறகு தான் நான் எல்லாம் முன்னேறினேன் எனச் சொல்லும் பலருக்கு சொல்ல வேண்டிய ஒரே பதில். முன்பிருந்த அதே மனநிலை, உடல்நிலை, வளர்ச்சி, பக்குவம், சூழல் இன்று இல்லை. இதை அவசியம் பெரியவர்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

இன்றைய குழந்தைகள் ரொம்பவே சென்ஸிடிவ். உடன் படிக்கும் தோழி பேசவில்லை என சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். அம்மா எப்போதும் அடிக்கிறாங்கன்னு, மகன் தற்கொலை செய்து கொண்டான். வகுப்பில் எல்லோர் முன்னரும் ஆசிரியர் அடித்தார் என மாணவன் தற்கொலை செய்து கொண்டான். நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல.

முதலாவது, இது அவசர உலகம். காலம் மாறிவிட்டது. குழந்தைகளின் மன வளர்ச்சி, மனப்போக்கில் மாற்றம் அதிகம். பொதுவாக உயிரினங்கள் தன்னை விட பலசாலியான ஓர் உயிரினத்தால் ஆபத்து வர நேர்ந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னைத் தற்காத்து கொள்ள எதிர்க்கும். அதுபோல, குழந்தைகளும் இயற்கையாகவே 4-5 வயதில் தன்னை காயப்படுத்தும் நபரை எதிர்க்கவோ, அடிக்கவோ, தன் எதிர்ப்பினை எதாவது ஒரு முறையில் காட்டவோ செய்வார்கள்.

அடி உதவும் என சொல்லி வந்தது. தவறான கண்ணோட்டம். அடி என்றைக்குமே என்றுமே உதவாது. இது அனைவருக்கும் பொருந்தவும் பொருந்தாது. முக்கியமாக, குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. அடிக்க, அடிக்க குழந்தைகள் சண்டியாக மாறுவார்கள். சண்டித்தனம் அதிக மூர்க்கத்தனமாக மாறும். அதீத இயக்கம், கோபம், வெறுப்பு, கெட்ட செயல்கள், கெட்ட எண்ணங்கள், கெட்ட சேர்கையிலும் கெட்ட செயலிலும் கொண்டு செல்லும் ஆபத்தை ஏற்படுத்தும்.

You Might Also Like

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் நவி பிள்ளை! சர்வதேச சட்டப் பணிக்கு அங்கீகாரம்!

கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் உயர்வு! ரூ.2 லட்சமாக அதிகரித்த தமிழக அரசு!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை! விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தில்! 5 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம்!

தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிவு! ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு!

TAGGED:beatchildrenhuman rightsParentssufferingஅடிகுழந்தைகள்துன்பம்பெற்றோர்மனித உரிமை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

சுவையான பக்கோடா குழம்பு செய்முறை உங்களுக்காக!!!

By Nagaraj 2 Min Read

இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!

By Nagaraj
சமையல் குறிப்புகள்

மொறு, மொறுவென பாகற்காயில் சிப்ஸ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரென்வார் ஓவியங்கள் மீட்பு! ஆறு பேர் கைது!

பாரிஸ்: பிரான்ஸில் அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட புகழ்பெற்ற ஓவியர் பியர்-ஆகஸ்ட் ரென்வாரின் இரண்டு ஓவியங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக…

By Nagaraj
உலகம்

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

பனாமா: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதிகளில்…

By Nagaraj
உலகம்

ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு!

கீவ்: ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தியுடன் தொடர்புடைய மூன்று வசதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பொதுப் படைத்தலைமையகம் வெளியிட்ட…

By Nagaraj
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் நவி பிள்ளை! சர்வதேச சட்டப் பணிக்கு அங்கீகாரம்!

ஒஸ்லோ: 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள்…

By Nagaraj
இந்தியா

ஜியோ ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே சிக்கலா? அம்பானி வாரிசுகளிடம் முதலீட்டாளர்கள் சரமாரிக் கேள்வி!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குச் சந்தைப் பட்டியலிடல் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகளில் நிறுவனத்தின் மதிப்பீடு குறித்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?