By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்! 25 பேர் பலி; குழந்தைகளும் உயிரிழப்பு
    1 Min Read
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள்! கண்ணீருடன் நினைவுகூரும் மக்கள்
    1 Min Read
    ஏமனில் மீண்டும் போர் தீவிரம்! விமான நிலையம் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்
    1 Min Read
    உலக பொருளாதாரத்திற்கு புதிய ஆபத்து! “கடன், எண்ணெய் விலை, AI” குறித்து IMF எச்சரிக்கை
    1 Min Read
    கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி! அர்ஜென்டினா ஜெர்சியில் கடைசி போட்டி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறு தொழில்களுக்கு ₹10,000 கோடி நிதி! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
    1 Min Read
    ஆந்திராவில் 21 மாவட்டங்களுக்கு வறட்சி அறிவிப்பு! 283 மண்டலங்கள் கடும் பாதிப்பு
    1 Min Read
    ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு! 4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி உயர்வு
    1 Min Read
    எஸ்.ஐ.ஆர். விவகாரம் – தேர்தல் ஆணையத்தை சந்திக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
    1 Min Read
    தமிழக சட்டசபை சிறப்புரிமை வழக்கு முடித்து வைப்பு – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
    3 Min Read
    காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு
    1 Min Read
    காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்
    1 Min Read
    ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்கள் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
    1 Min Read
    நாளை சென்னையில் ‘Windergy India 2026’ – காற்றாலை துறைக்கு புதிய கவனம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெற்றோர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பெற்றோர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?
தமிழகம்

பெற்றோர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?

Nagaraj
Last updated: September 28, 2026 8:18 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: குழந்தை வளர்ப்புக்கு ஷார்ட் கட் ஏதும் இல்லை. அம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும். குழந்தைகளைத் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது என்றெல்லாம் நவீன குழந்தை வளர்ப்பு பிதாமகர்கள் அறிவியல்பூர்வமாக அறிவுரை சொல்லி வருகிறார்கள்.

எல்லாம் நன்றாக இருந்து சொர்க்கபூமியாக இருந்தால் அடிக்காமல், திட்டாமல் இருக்கலாம். அப்படியா இருக்கிறது நிலைமை? நம்மால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள், சமூகத்தில் பழகுவதால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும், கொஞ்சி பேசி சரி செய்ய இயலாது. லைட்டாகவேணும் , பயமுறுத்துவதற்காகவேணும் திட்டியோ, அடி பயம் காட்டியேதான் சாரி செய்ய வேண்டியுள்ளது. நம் குழந்தையை வளர்க்க நமக்குத் தெரியாதா? நமக்கு வளர்க்கவே தெரிய வேண்டாம்.

குழந்தை தானாகவே நன்றாக வளரும். நாம் அதை தொந்தரவு செய்யாமல், தட்டிக்கொடுத்து ஷேப் செய்தால் போதும். நம்முடைய கெட்ட எண்ணங்கள், கெட்ட பழக்கங்கள், சூது வாது, கள்ளம் கபடம் குழந்தைகளை அண்டவிடாமல் பார்த்துக்கொண்டாலே முக்கால்வாசி பிள்ளை வளர்ப்பு முடிந்தது. நம் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொடுங்கள்.

யாரிடமும் வெறுப்பை வளர்க்காதீர்கள். எல்லோருடனும் பழக அனுமதிக்க வேண்டும். சாதி மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வளர்கிறார்களா என்று உறுதி செய்யுங்கள். எல்லோரும், தன் குழந்தை மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளையும் நம் குழந்தை என்று நினைக்க ஆரம்பித்து, அந்த மனப்பான்மை வந்தால் போதும். குழந்தை வளர்ப்பு எளிதாகி விடும்.

 

You Might Also Like

“70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”

காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு

காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்

ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்கள் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

நாளை சென்னையில் ‘Windergy India 2026’ – காற்றாலை துறைக்கு புதிய கவனம்!

TAGGED:child rearingchildrengood thingsParentsகுழந்தை வளர்ப்புகுழந்தைகள்நல்ல விஷயங்கள்பெற்றோர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்! 25 பேர் பலி; குழந்தைகளும் உயிரிழப்பு

By Nagaraj 1 Min Read

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள்! கண்ணீருடன் நினைவுகூரும் மக்கள்

By Nagaraj
உலகம்

உலக பொருளாதாரத்திற்கு புதிய ஆபத்து! “கடன், எண்ணெய் விலை, AI” குறித்து IMF எச்சரிக்கை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

“70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”

தஞ்சாவூர்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு இடது மூட்டில் ஏற்பட்டிருந்த கடுமையான மற்றும் நீண்ட நாளைய குறைபாடுகளை, சவாலான…

By Nagaraj
சினிமா

“திரையுலகில் ஒதுக்கப்பட்டேன்” — மனம் திறந்த நடிகை பார்வதி திருவோத்து

கொச்சி: நடிகை பார்வதி திருவோத்து, தனது வெளிப்படையான கருத்துகளால் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.…

By Nagaraj
சினிமா

ஜெயிலர் 2 ஆடியோ லாஞ்ச் இல்லை! ரஜினிக்காக ‘சூப்பர் ஷோ’ நடத்தும் படக்குழு

சென்னை: ‘ஜெயிலர் 2’ படத்தின் வழக்கமான பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தாமல், அதற்கு பதிலாக **சிறப்பு டிஜிட்டல் நிகழ்ச்சியான ‘ஜெயிலர்…

By Nagaraj
சினிமா

நாளை ஓடிடியில் ‘பாரிஸ் கஃபே’! குரு சோமசுந்தரம் படத்துக்கு டிஜிட்டல் வெளியீடு

சென்னை: குரு சோமசுந்தரம், அனுமோல் நடிப்பில் உருவான ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படம்…

By Nagaraj
சினிமா

டோரதி’ படத்துக்கு மாரி செல்வராஜ் பாராட்டு! “பெரும் மனநிறைவை கொடுத்த படம்”

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் தொடர்ந்து திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தை பார்த்த…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?