By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நியூசிலாந்து பிரதமருக்கு நெருக்கடி… தலைமைப் பதவி வாக்கெடுப்பில் தப்பினார்!
    0 Min Read
    பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 5-வது வெப்ப அலை: 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்!
    1 Min Read
    ஜெர்மனியில் ட்ரோன் அச்சுறுத்தல்
    0 Min Read
    உக்ரைன்–ரஷியா போர் நீடிப்பு
    0 Min Read
    சீனாவில் புயல் – விமான சேவை பாதிப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு புதிய விதி… மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து!
    0 Min Read
    மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ… 2 பேர் உயிரிழப்பு!
    0 Min Read
    இந்தியாவில் தெரியாத சூரிய கிரகணம்… உலகின் சில பகுதிகளில் பிரம்மாண்ட காட்சி!
    1 Min Read
    இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்… நியூயார்க், நியூஜெர்சியில் சிறப்பு அங்கீகாரம்!
    0 Min Read
    சீனாவுடன் எல்லையில் அமைதி அவசியம்… இந்தியா திட்டவட்டம்!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சரும பராமரிப்புக்கு உகந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    கண் கருவளையம் மறைய எளிமையான அருமையான டிப்ஸ்
    1 Min Read
    தக்காளி விழுது உங்கள் முகம் பளபளப்பிற்கு உதவுகிறது
    1 Min Read
    தமிழகத்தில் மழைக்கு எச்சரிக்கை… இன்று முதல் அடுத்த சில நாட்கள் கவனம்!
    0 Min Read
    பள்ளியில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கண் கருவளையம் மறைய எளிமையான அருமையான டிப்ஸ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கண் கருவளையம் மறைய எளிமையான அருமையான டிப்ஸ்
தமிழகம்

கண் கருவளையம் மறைய எளிமையான அருமையான டிப்ஸ்

Nagaraj
Last updated: August 12, 2026 5:22 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கண் கருவளையம் மறைய உங்களுக்கு சில அருமையான டிப்ஸ். இது உங்களுக்கு நிச்சயம் பயன் அளிக்கும்.

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வில்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் நமக்கு உணர்த்துகின்றது. தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் கண்களுக்கும் சரியான ஓய்வாகும்.

இரவு நேரங்களில் அதிகம் கணினி மற்றும் கைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நேரடியாக கண்களை தாக்குகின்றது. சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தை கழிப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் ஏற்படுகின்றது.

தினமும் 8 மணிநேரம் உறங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான ஆரோக்கியமான தூக்கத்தை பின்பற்றும் போதே இலகுவாக கண் கருவளையத்தில் இருந்து விடுபடலாம்.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை இன்றே கைவிடுவது சிறந்தது. இது கண் கருவளையத்திற்கு மட்டும் காரணமாக அமையாமல் பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்பது மிகவும் அவசியம்.

அதிக வெயில் காரணமாகவும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. வெயில் காலங்களில் வாரம் ஒரு முறை கண்களை குளிர்ச்சிப்படுத்தும் வெள்ளரியை துண்டாக வெட்டி கண்களின் மேல் வைப்பது சிறந்தது.

You Might Also Like

சரும பராமரிப்புக்கு உகந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தக்காளி விழுது உங்கள் முகம் பளபளப்பிற்கு உதவுகிறது

தமிழகத்தில் மழைக்கு எச்சரிக்கை… இன்று முதல் அடுத்த சில நாட்கள் கவனம்!

பள்ளியில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

தர்பூசணி விதைகளில் கூட இவ்வளவு நன்மைகளா?

TAGGED:coolingcoriandercucumberheatinsomniaகருவளையம்குளிர்ச்சிப்படுத்தும்தூக்கமின்மைவெயில்வெள்ளரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?