தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 முதல் கட்ட பணியாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றுவருகிறது.
கணக்கெடுப்பாளர்கள் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 01.08.2026 முதல் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பாளர்கள் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியானது 30.08.2026 அன்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் பற்றிய கணக்கெடுப்பு பணியில் ஏதாவது வீடுகள் விடுபட்டிருந்தாலோ அல்லது பொது மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தாலோ பின்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருவிடைமருதூர் வட்டாட்சியரை 9445000634,9894272563, கும்பகோணம் வட்டாட்சியரை 9445000633/948112136 பாபநாசம் 9445000635/9790468422, திருவையாறு வட்டாட்சியரை 9445000631/6385618270 தஞ்சாவூர் வட்டாட்சியரை 9445000630/8220275721 பூதலூர் வட்டாட்சியரை 958525115, 9843399944, ஒரத்தநாடு வட்டாட்சியரை 9445000632/ 9788779986, பட்டுக்கோட்டை வட்டாட்சியரை 9445000636, 9787950507, பேராவூரணி வட்டாட்சியரை 9445000637, 9943028861 திருவோணம் வட்டாட்சியரை 986531973, 7904848945, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளரை 7397396238, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையாளரை 9150375407, திருவையாறு நகராட்சி ஆணையாளரை 9600459529, திருப்பனந்தாள் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809540, ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலரை 8925809535, வேப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809541, திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809536, திருவிடைமருதூர் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809538, சோழபுரம் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809542, திருநாகேஷ்வரம் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809539, சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலரை 8925809543, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809544, அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரை 8925809545, மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809546, அம்மாப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரை 8925809547, மேலதிருப்பூந்துருத்தி பேரூராட்சி செயல் அலுவலரை 8925809531, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலரை 8925809530, வல்லம் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809527, ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலரை 8925809528, மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலரை 8925809534, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலரை 8925809532. பெருமகளூர் பேரூராட்சி செயல் அலுவலரை 8825809533 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
