By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
    அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்தி வைப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அம்பேத்கரை அவமதித்ததாக லாலு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!!
    0 Min Read
    முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் கோளாறு: பயணம் ரத்து
    1 Min Read
    மீண்டும் கர்நாடகாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா
    1 Min Read
    ராஜஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திருப்பிவிடும் புதிய திட்டம்: கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு..!!
    2 Min Read
    விமான விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஸ்டாலின் புகழ் ஆப்பிரிக்கா வரை பரவல்: பழங்குடியினர் பாராட்டும் வீடியோ வைரல்
    1 Min Read
    திமுக கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை
    1 Min Read
    மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை
    1 Min Read
    அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்
    1 Min Read
    அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தொடர் கனமழை… நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தொடர் கனமழை… நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!
தமிழகம்

தொடர் கனமழை… நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!

Periyasamy
Last updated: November 19, 2024 2:55 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

நாகை: வங்கக்கடலில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், நாகப்பட்டினம் மாவட்ட மீன்பிடித் துறையினர், மீன்பிடி படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Dragon fishermen do not go to sea to fish | நாகை மீனவர்கள் மீன்பிடிக்க  கடலுக்கு செல்லவில்லை

மேலும் கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து படகுகளும் வரும் 23-ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் கனமழை, பலத்த அலைகள், மின்னலுக்கு வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் 23-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கடலுக்குச் செல்லும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் கட்டி வைக்க வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று பெய்த தொடர் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

You Might Also Like

ஸ்டாலின் புகழ் ஆப்பிரிக்கா வரை பரவல்: பழங்குடியினர் பாராட்டும் வீடியோ வைரல்

திமுக கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை

மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை

அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்

அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்

TAGGED:fishermenHeavy rainsprohibitedகடல் சீற்றம்கனமழைமீனவர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
அரசியல் செய்திகள்

அண்ணாமலை அதிமுகவை விமர்சிப்பது கட்சியின் கருத்து அல்ல: தமிழிசை திட்டவட்டம்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?