By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மாலியில் கடத்தப்பட்ட இந்தியர்: ஒடிசாவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என உறுதி
    1 Min Read
    பிறப்பு விகிதம் குறைவுக்கு தீர்வாக ரஷ்யா மாணவிகளுக்கு பெற்றோராக ஊக்குவிப்பு திட்டம்
    1 Min Read
    அரசியல் மாற்றத்தை நோக்கி எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    கூடுதல் வரிகள்… அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதிக்க மத்திய அரசு திட்டம்..!!
    3 Min Read
    பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: 17வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மூணாறு பகுதியில் மீண்டும் படையப்பா காட்டு யானை அட்டகாசம்..!!
    1 Min Read
    தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: உலகமெங்கும் இருந்து பாராட்டுகள்
    1 Min Read
    கனமழை.. காவிரியில் தமிழகத்திற்கு 47,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது
    1 Min Read
    வாகனக் கட்டுப்பாடுகள்: டெல்லியில் குறைந்த விலையில் விற்பனையாகும் பழைய சொகுசு கார்கள்
    2 Min Read
    30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுலா: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு..!!
    4 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகம் மீண்டும் பாஜகவுக்கு ஒரு மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும்: முதல்வர் ஸ்டாலின்
    2 Min Read
    அமித் ஷாவின் சென்னை வருகை ரத்தானது: காரணம் என்ன?
    1 Min Read
    ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும்..!!
    1 Min Read
    நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்..!!
    2 Min Read
    முழு கொள்ளளவான 120 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழ்நாடு அமைச்சுப் பணியில் தட்டச்சர் பதவிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தமிழ்நாடு அமைச்சுப் பணியில் தட்டச்சர் பதவிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு அறிவிப்பு
தமிழகம்

தமிழ்நாடு அமைச்சுப் பணியில் தட்டச்சர் பதவிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு அறிவிப்பு

Banu Priya
Last updated: November 27, 2024 1:25 pm
By Banu Priya 1 Min Read
Share
SHARE

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சு பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, 25.06.2006 அன்று வெளியான அரசாணை நிலை எண்.72-ன் அடிப்படையில், தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு தொடரும் தட்டச்சர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்: தட்டச்சர்
காலிப்பணியிடங்கள்: 50

வயது வரம்பு

  • விண்ணப்பதார்கள் 01.07.2024 தேதியின்படி 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 32 வயது.
  • பிசி, பிசிஎம், எம்பிசி/டிசி – 34 வயது வரைக்கும்.
  • எஸ்சி/எஸ்சி(அ), எஸ்டி – 37 வயது வரைக்கும்.

கல்வித்தகுதி

  • பொதுக் கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும்.
  • அரசு தொழில்நுட்பத் தேர்வில் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை/உயர்நிலை (அல்லது)
  • தமிழில் முதுநிலை/உயர்நிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை/கீழ்நிலை (அல்லது)
  • ஆங்கிலத்தில் முதுநிலை/உயர்நிலை மற்றும் தமிழில் இளநிலை/கீழ்நிலை.
  • “கணினியில் அலுவலக தானியங்கமாக்கல் சான்றிதழ்” பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த சான்றிதழ் இல்லாவிட்டாலும், தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் பெற வேண்டும்.

தேர்வு முறை

  • சிறப்புப் போட்டித் தேர்வு ஒருகட்டத் தேர்வாக நடத்தப்படும்.
  • 300 மதிப்பெண்கள் அளவில், பத்தாம் வகுப்பு தரத்தில் கணினி வழித்தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும்.
  • எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இறுதி தரவரிசையை தீர்மானிக்கும்.
  • தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதித் தெரிவு மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியானவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 25.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2024

விண்ணப்பதாரர்கள், மேலும் விவரங்களை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கண்டறிந்துகொள்வார்கள்.

You Might Also Like

தமிழகம் மீண்டும் பாஜகவுக்கு ஒரு மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

அமித் ஷாவின் சென்னை வருகை ரத்தானது: காரணம் என்ன?

ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும்..!!

நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்..!!

முழு கொள்ளளவான 120 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை..!!

TAGGED:competetive examsexamspublicசிறப்புப் போட்டித் தேர்வுதட்டச்சர் பதவிதமிழ்நாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

மூணாறு பகுதியில் மீண்டும் படையப்பா காட்டு யானை அட்டகாசம்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?