சென்னை : மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகிறது.
இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள மார்ச் மாதத்தில், வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை வருகிறது.
இந்த மாதத்தில் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகள், 2வது (மார்ச் 15) & 4-வது (மார்ச் 29) சனிக்கிழமைகளுடன், குட் பிரைடே (மார்ச் 29), தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 30) சேர்த்தால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வருகிறது.
இதற்கேற்ப உங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். எனவே உங்கள் வங்கி பணிகளை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.