By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்
    1 Min Read
    வங்காளதேசத்தில் பி.என்.பி. கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு
    1 Min Read
    ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்
    1 Min Read
    மத்திய கிழக்கிற்கு அமெரிக்க போர்க்கப்பல் செல்கிறதா?
    2 Min Read
    இம்ரான்கானுக்கு பார்வையிழப்பு… பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை… மத்திய அரசு தகவல்
    1 Min Read
    வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    1 Min Read
    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
    2 Min Read
    தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
    1 Min Read
    ஆபரேஷன் சிந்தூரில் சேதமடைந்த விமானப்படை தளத்தை சீரமைக்கிறதாம் பாகிஸ்தான்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?
    1 Min Read
    பல் வலியிலிருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்
    1 Min Read
    வாழை இலையில் உணவு உண்பதால் ஏற்படும் நன்மைகள்
    1 Min Read
    எந்த உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது?
    1 Min Read
    உடலுக்கு ஊட்டம் தருகின்ற வைட்டமின் சத்துக்கள் அடங்கிய கத்தரிக்காய்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கடையில் கையாடல்… பெண் மீது புகார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கடையில் கையாடல்… பெண் மீது புகார்
தமிழகம்

கடையில் கையாடல்… பெண் மீது புகார்

Nagaraj
Last updated: March 21, 2025 9:53 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் கோழி மொத்த விற்பனை கடையில் மேலாளராக பணியாற்றிய பெண் கடையிலிருந்து ரூ.81,640 ஐ மோசடி செய்து விட்டார் என கடை உரிமையாளர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்துள்ளார்.

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் கோழிகள் மொத்த விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் மேலாளராக தஞ்சாவூர் கணபதி நகர் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகள் வித்யா மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை கடை பணத்திலிருந்து வித்யா ரூ.81,640 ஐ சிறிது சிறிதாக மோசடி செய்து வந்துள்ளார். அதை கணக்கு களை உரிமையாளர் சுரேஷ் பாண்டியன் சரிபார்த்தபோது இந்த மோசடி நடந்தது தெரியவந்தது.

இது குறித்து சுரேஷ் பாண்டியன் தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

You Might Also Like

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்

பல் வலியிலிருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்

வங்காளதேசத்தில் பி.என்.பி. கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு

வாழை இலையில் உணவு உண்பதால் ஏற்படும் நன்மைகள்

TAGGED:AccountsCase RegistrationInvestigationownerThanjavurஉரிமையாளர்கணக்குகள்தஞ்சாவூர்வழக்கு பதிவுவிசாரணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?