May 3, 2024

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பார் ஒன்றுக்கு ரூ.312 அதிகரிப்பு

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தாலும், அவ்வபோது ஒரே அடியாக விலை அதிகரித்து உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சில நாட்களில் விலை குறைந்தாலும், பல நாட்களில் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பார் ஒன்றுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.42,080 ஆக இருந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.5,260க்கு விற்பனையானது. இதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!