அமெரிக்கா: பிரபல நடிகர் டேவிட் கில்லிக் வயது மூப்பு காரணமாக காலமானார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் கில்லிக் (87) காலமானார். வயது மூப்பின் காரணமாக இவர் லண்டனில் உள்ள ஹாஸ்பிடலில் மரணமடைந்துள்ளார்.
கிட்டத்தட்ட 6 தசாப்தங்களாக நடித்து வரும் இவர், அண்மையில் ரசிகர்களை ஈர்த்த ‘The Crown’ வெப்தொடர், ‘In A Touch of Frost’, ‘A Bridge Too Far’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.