நியூயார்க்: இந்தியாவில் இந்த வருடம் சம்பளம் 9.2% உயரும் என்று AON ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு சராசரியாக 9.2% ஊதியம் உயரும் என உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான AON கூறியுள்ளது. குறிப்பாக, சில்லறை வணிகம், மின்சாரம், கெமிக்கல், சேவைகள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோருக்கு இந்தாண்டு சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
2023இல் 18.7%, 2022இல் 21.4% ஆக இருந்த ஒட்டுமொத்த வேலை நீக்க விகிதம், 2024இல் 17.7% ஆக குறைந்துள்ளதாகவும் AON கூறியுள்ளது.