காசா : இஸ்ரேல் தாக்குதலில் 400 பேர் பலி உள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 400 பேர் பலியாகி இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
59 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை விதித்ததால், 2 மாத சண்டை நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தலைவர் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே, தாக்குதலை தீவிரபடுத்த போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பிழை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் நிபந்தனை விதைத்ததால் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.