May 19, 2024

நிபந்தனை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவு

சென்னை: கரூரில் குடிமைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

நிபந்தனையுடன் 7 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் நிபத்தனையுடன் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுகம் கடலோரப் பகுதியில் இருந்து கடந்த 20ம் தேதி மீன்...

நிபந்தனையுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து கடந்த 20-ம் தேதி மீன்பிடிக்க...

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!!

திண்டுக்கல்: அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திண்டுக்கல்...

அஜித் பவார் ‘கடிகாரம்’ சின்னத்தைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அஜித் பவார் கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து துணை முதல்வரானார். அவருக்கு...

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்..!!

டெல்லி: அமலாக்க இயக்குனரக அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி, திண்டுக்கல்லை சேர்ந்த...

அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம்

இந்தியா: அமலாக்க இயக்குனரக அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டது. அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி, திண்டுக்கல்லை...

கடிகாரம் சின்னத்தை பயன்படுத்த அஜித் பவார் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. கட்சியிலிருந்து பிரிந்து அஜித் பவார் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து துணை முதல்வரானார். கட்சி, சின்னத்தை...

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த எந்த தடையும் இல்லை: உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை நகரின் எந்தப் பகுதியிலும் பந்தயத்தை நடத்தக் கூடாது என்றும், ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு போட்டியை மாற்றக் கோரியும் டாக்டர் ஸ்ரீஹரிஷ் மற்றும் டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர்...

அமர் பிரசாத் ரெட்டி, அவரது மனைவிக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது மனைவி ஆகியோருக்கு நிபந்தனை உடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பாஜக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]