By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா.. 500% வரி.. அமெரிக்கா ஒப்புதல்
    1 Min Read
    போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்..!!
    1 Min Read
    தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்: தொலைபேசி உரையாடல் விவகாரம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது
    1 Min Read
    அமெரிக்க வரிமாற்ற மசோதா: எலான் மஸ்க் – டிரம்ப் இடையே கருத்து மோதல்
    2 Min Read
    அமெரிக்கா செனட் சபையில் செலவின மற்றும் வரிக்குறைப்பு மசோதா நிறைவேற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு ஜனாதிபதி ஒப்புதல் – ஜூலை 21 முதல் துவக்கம்
    1 Min Read
    ‘ஆப்ரேஷன் மெட் மேக்ஸ்’: 10 நாடுகளில் செயல்பட்ட போதை வினியோகத் தளத்தை முறியடித்தது என்.சி.பி.
    2 Min Read
    கர்நாடகா காங்கிரசில் முதல்வர் பதவி சண்டை : சித்தராமையாவின் உறுதி, சிவகுமாரின் ஏமாற்றம்
    1 Min Read
    கஞ்சா விதைகள், இலைகள் தொடர்பான கைது தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
    1 Min Read
    பெங்களூரு உதவி கலெக்டர் மீது வழக்கு: அலட்சியம் மற்றும் லஞ்ச புகாரால் நடவடிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “பக்தியின் பெயரில் வேஷமிட்டு வன்மம் பரப்புபவர்கள் வளர்ச்சியை தாங்க முடியவில்லை”: முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
    1 Min Read
    தமிழகத்தில் நாளை (03-07-2025) பல மாவட்டங்களில் முழுநேர மின் தடை
    1 Min Read
    அஜித் குமார் மரண விவகாரம்: “ஒரு வார்த்தை ‘சாரி’ போதுமா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
    1 Min Read
    அஜித் குமார் வழக்கில் ப்ளூ சட்டை மாறன் கடும் கேள்விகளை எழுப்புகிறார்
    1 Min Read
    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குறித்து திமுகவினர் ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் – யார் அதிக பணக்காரர்?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் – யார் அதிக பணக்காரர்?
விளையாட்டு

சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் – யார் அதிக பணக்காரர்?

Banu Priya
Last updated: May 14, 2025 11:04 am
By Banu Priya 2 Min Read
Share
SHARE

இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாக கில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அணியில் இருக்கும் ரிஷப் பண்ட் கேப்டனாக வாய்ப்பு பெற முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கில் மற்றும் பண்ட் ஆகிய இருவரின் பிராண்ட் மதிப்பு மற்றும் சொத்து நிலையைப் பார்க்கலாம்.சுப்மன் கிலின் 2024 சொத்து மதிப்பு சுமார் 34 கோடி ரூபாய்.

குஜராத் டைட்டன்ஸ் அணியால் 16.5 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட அவர், பிசிசிஐ ஏ கிரேட் ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 5 கோடி சம்பளம் பெறுகிறார். கில், நைக், ஜில்லெட், கோகோ-கோலா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் 50-60 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். எம்ஆர்எஃப் ஒப்பந்தம் வாயிலாக சச்சின், கோலி, லாரா போன்றோர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

கிலின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 11 மில்லியனை தாண்டியுள்ளது. அவர் பஞ்சாபில் வீடு, ரேஞ்ச் ரோவர் போன்ற வாகனங்களை வைத்துள்ளார். மறுபுறம், ரிஷப் பண்ட், 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இளம் வயதில் செல்வந்தர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் 2025 ஏலத்தில் லக்னோ அணியால் 27 கோடிக்கு வாங்கப்பட்ட பண்ட், ஐபிஎல் வரலாற்றில் மிக உயர்ந்த தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பிசிசிஐ ஏ கிரேட் ஒப்பந்தம் வாயிலாக ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் தனி போட்டிகளுக்கான தொகைகளும் பண்ட் பெறுகிறார். ட்ரீம்11, அடிடாஸ், பூஸ்ட் உள்ளிட்ட 15 பிராண்டுகளுடன் இணைந்துள்ளார். ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் 3.5-4 கோடி வரை சம்பளம் பெறும் பண்டின் பிராண்ட் மதிப்பு 15 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது அடுத்த ஆண்டு மேலும் 30-40% அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.அவர் ஆடி A8, ஃபோர்டு மஸ்டாங் ஜிடி போன்ற கார்கள் மற்றும் டெல்லி, ரூர்கி ஆகிய இடங்களில் கோடிக்கணக்கான வீடுகளும் வைத்துள்ளார். எனவே, தற்போது கிலும் பண்டும் இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட்டின் பிராண்ட் மற்றும் பணத்தின் சிகரங்களை தொட்டுள்ளனர்.

You Might Also Like

இந்திய மகளிர் அணியின் பிரிஸ்டோல் வெற்றி: வரலாற்று சாதனை

ஷிகர் தவானின் கிரிக்கெட் பயணம்: தோல்விகளும், உச்ச கட்ட சவால்களும்

இங்கிலாந்து தொடரில் இந்தியா மீண்டும் வெல்லுமா? அஸ்வின் கொடுத்த உண்மையான எச்சரிக்கை

டெஸ்ட் தொடரை இந்தியாவில் வெல்ல விரும்புகிறேன்: நாதன் லியோன்

ரிஷப் பண்ட் மீளும் வீரர் – ‘குட்டிக்கரணம்’ கொண்டாட்டம் குறித்து மருத்துவர் எச்சரிக்கை

TAGGED:100 கோடி ரூபாய்IPLmatchSportsஇந்திய கிரிக்கெட்ரிஷப் பண்ட்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு ஜனாதிபதி ஒப்புதல் – ஜூலை 21 முதல் துவக்கம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?