By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனிலும் அர்ஷ்தீப் சிங் இடம்பெறணும்: ரிக்கி பாண்டிங் விருப்பம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனிலும் அர்ஷ்தீப் சிங் இடம்பெறணும்: ரிக்கி பாண்டிங் விருப்பம்
விளையாட்டு

இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனிலும் அர்ஷ்தீப் சிங் இடம்பெறணும்: ரிக்கி பாண்டிங் விருப்பம்

Nagaraj
Last updated: May 30, 2025 4:06 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சிட்னி: அர்ஷ்தீப் சிங் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியில் ஐ.பி.எல். போட்டியில் கலக்கி வரும் தமிழகத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இன்னும் முழுமையாக காயத்திலிருந்து குனமடையாததால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற்றுள்ளார். வெள்ளைப்பந்து போட்டிகளில் கலக்கி வரும் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டியிலும் அசத்துவார் என்று பலரும் கூறிவருகின்றனர்.

அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து பேசிய அவர் கூறுகையில், “நானாக இருந்தால் அர்ஷ்தீப் சிங்கை முதல் போட்டியிலிருந்தே பிளேயிங் லெவனில் சேர்த்து கொள்வேன். அவர் மிகவும் திறமையானவர். அவரது பந்துவீச்சு இங்கிலாந்திலும் அணிக்கு உதவும் என்று நான் நினைக்கிறேன். உங்கள் அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இருக்கும்போது அவரை அணியில் சேர்த்து கொள்ளாதது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஏற்கனவே அவர் இங்கிலாந்து மண்ணில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர். 6 அடி 4 அங்குல உயரத்தில் இருப்பதால் அவருடைய இந்த கூடுதல் உயரம் இங்கிலாந்தில் பவுன்ஸ் பந்துகளை வீச அதிகளவில் உதவும். இங்கிலாந்தில் பந்து 30-40 ஓவர்களுக்கு பிறகும் ஸ்விங் ஆகும்.

அந்த ஸ்விங் பந்துவீச்சுத் திறனும் இடது கை வீரரும் உள்ள ஒருவரைக் கொண்டிருப்பது, அந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி நிச்சயமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். எனவேதான் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்” என கூறினார்.

You Might Also Like

சென்னை அணி எந்த அணிகளுடன் மோதுகிறது… வெளியான அட்டவணை

டி20 கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து

இந்திய அணியின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது… தவெக தலைவர் விஜய் பாராட்டு

பெரு மகிழ்ச்சி சேட்டா… சஞ்சு சாம்சனை புகழ்ந்த விராட் கோலி

தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய சஞ்சு சாம்சன்

TAGGED:Indian teamMust-winPlaying XIThings to Watch Out Fortourஇடம் பிடிக்க வேண்டும்இந்திய அணிகவனிக்க வேண்டியதுசுற்றுப்பயணம்பிளேயிங் லெவன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?