By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயக்குனர் சிதம்பரத்தின் பாலன் படத்தின் அப்டேட் வெளியானது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இயக்குனர் சிதம்பரத்தின் பாலன் படத்தின் அப்டேட் வெளியானது
சினிமா

இயக்குனர் சிதம்பரத்தின் பாலன் படத்தின் அப்டேட் வெளியானது

Nagaraj
Last updated: December 8, 2025 4:34 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கேரளா: மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை அடுத்து இப்போது ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சிதம்பரம். இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸ் வசூலைக் குவித்த படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மைக் கதையைத் திரைப்படமாக எடுத்து பாலிவுட்வரை திரும்பிப்பார்க்க வைத்திருந்தார்

படத்தின் இயக்குநரான சிதம்பரம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை அடுத்து இப்போது ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சிதம்பரம். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் உருவாகி தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசன் உட்பட பலரும் படத்தை பார்த்துவிட்டு, ஒட்டு மொத்த டீமையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்கள்.

இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்த படைப்பு எதிர்பார்ப்பிற்கு உள்ளானது. இந்நிலையில் இயக்குநர் சிதம்பரம் அடுத்து ‘பாலன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதையை ‘ஆவேசம்’ ஜித்து மாதவன் எழுதியுள்ளார். தமிழில் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்து வரும் கே.வி.என் நிறுவனமும், தெஸ்பியன் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் (ஜனவரி) ‘பாலன்’ படத்தின் பூஜை எளிமையான முறையில் தொடங்கியதுடன், படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்றது. சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. ‘பாலன்’ வட்டாரத்தில் படம் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்.

” ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ போலவே இந்த படமும் காமெடி த்ரில்லர். ஒரு அம்மாவுக்கும் பையனுக்கும் இடையே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை என்றும் சிறுவன் கதாபாத்திரம் ரொம்பவே பேசப்படும் என்றும் சொல்கிறார்கள். புதுமுகங்கள்தான் இதிலும் கதை மாந்தர்களாக வருகின்றனர். புதுமுகங்கள் அனைவரையுமே ஆடிஷன் வைத்துத் தேர்வு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம், ஆலப்புழா, வயநாடு என கேரளாவின் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் வயநாட்டில் மட்டும் 60 நாட்களுக்கு மேல் நடந்துள்ளதாம். இந்தப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது கே.வி.என் நிறுவனம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஷைஜூ காலித் ஒளிப்பதிப்பும், சுஷின் ஷியாம் இசையையும் கவனம் ஈர்க்கும். படத்தொகுப்புப் பணிகளை விவேக் ஹர்ஷன் கவனித்துள்ளனர். வரும் கோடை விருந்தாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்”.

You Might Also Like

சூர்யா உடனான மறக்க முடியாத வீடியோ கால் சந்திப்பு: நடிகை அனகா நெகிழ்ச்சி!

குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்த சாய் பல்லவி: இணையத்தில் வைரல்!

‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்!

நடிகர் அர்ஜுன் தாஸின் ‘கான்சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஜோடியாக நடிக்கிறாரா மமிதா பைஜு?

TAGGED:AlappuzhaManjummal Boys directornext filmthiruvananthapuramWayanadஅடுத்த படம்ஆலப்புழாதிருவனந்தபுரம்மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்வயநாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?