தஞ்சாவூர்: ஊட்டச்சத்தான பருத்திபால் ஆற்றி பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தர் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம்.
தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களிடம் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது சாலையோர உள்ள கடையில் ஊட்டச்சத்தான பருத்திப்பால் ஆற்றி பொதுமக்களிடம் வழங்கி என்னை வெற்றி பெற செய்யுங்கள் தஞ்சாவூர் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் சிறப்பாக உழைப்பேன் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
,