By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
    கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு
    1 Min Read
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
    ஈரான் போர்… இந்தியாவில் எல்பிஜி எரிவாயு பயன்பாடு சரிவு
    1 Min Read
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
    இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்… ஈரான் தூதருக்கு நோட்டீஸ்
    1 Min Read
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்… தெரிந்து கொள்வோம்
    1 Min Read
    சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்ட கற்றாழையின் நன்மைகள்
    2 Min Read
    குறட்டை விடுகிறீர்களா? எளிமையான தீர்வுகள் உங்களுக்காக!!!
    1 Min Read
    இடுப்பு வலி குணமாக முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 500க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தொடர தஞ்சை திமுக வேட்பாளர் பிரச்சாரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > 500க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தொடர தஞ்சை திமுக வேட்பாளர் பிரச்சாரம்
அரசியல் செய்திகள்

500க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தொடர தஞ்சை திமுக வேட்பாளர் பிரச்சாரம்

Nagaraj
Last updated: April 21, 2026 3:04 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் ராமநாதன் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பிரமாண்டமாக இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்ொண்டார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய காலக்கெடு என்பதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,

இதையடுத்து தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராமநாதன் வல்லம் பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் புடை சூழ திறந்த ஜீப்பில் சென்று தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார், பிரம்மாண்டமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

You Might Also Like

ஆன்மீக நகரங்களை இணைக்க மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்படும்… பாஜக வேட்பாளர் உறுதி

உங்களின் ஒற்றை தேர்வு இதுவாகதான் இருக்கணும்… தவெக தலைவர் விஜய் பதிவு

பாதுகாப்பே இல்லாத நிலை தமிழகத்தில்… பாஜக அண்ணாமலை கண்டனம்

வஞ்சிக்க நினைப்போருக்கு நான் டேஞ்சர்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி… டிடிவி தினகரன் கண்டனம்

TAGGED:GrandSan. RamanathansupportThanjavurtwo-wheeler rallyvote collectionஆதரவுஇருசக்கர வாகனம் பேரணிசண்.ராமநாதன்தஞ்சாவூர்பிரமாண்டம்வாக்கு சேகரிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

அசத்தலான சுவையில் ரவை ரொட்டி செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?