திருச்சி: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பேட்டையில் குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பேட்டையில் குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
காவிரி ஆற்றில் இருந்த முதலை கால்வாய் வழியாக தண்ணீரில் அடித்து வரப்பட்டு ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.