நியூயார்க்: மெட் காலா நிகழ்ச்சி… அமெரிக்காவின் நியூயார்க் நகர மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில், 2026ஆம் ஆண்டுக்கான ‘மெட் காலா’ நிகழ்ச்சி நடைபெற்றது.
‘மெட் காலா’ நிகழ்ச்சியில், முந்தைய ஆண்டுகளில் கலந்துகொள்ளத் தவறிய பாடகி கேட்டி பெர்ரி கலந்து கொண்டு கவனத்தையும் ஈர்த்தார். இந்த வருடாந்திர நிதி திரட்டும் நிகழ்வில் பாடகி சார்லி எக்ஸ்.சி.எக்ஸ், நடிகர் ஹியூ ஜாக்மேன், பாப் நட்சத்திரம் கேட்டி பெர்ரி ((Charli xcx, Katy Perry, Hugh Jackman )) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘மெட் காலா’ நிகழ்ச்சியில், முந்தைய ஆண்டுகளில் கலந்துகொள்ளத் தவறிய பாடகி கேட்டி பெர்ரி கலந்து கொண்டு கவனத்தையும் ஈர்த்தார். சிவப்பு கம்பள வரவேற்பின்போது அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விசித்திரமான பாணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முகமூடியை அணிந்திருந்து அடையாளத்தை முழுமையாக மறைத்து பின்னர் வெளிப்படுத்தினார்.