By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி… மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து
    1 Min Read
    நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்ச்சி..!
    1 Min Read
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவராக சஷி சேகர் வேம்பதி நியமனம்
    1 Min Read
    தொடர் விடுப்பு… விளக்கம் கொடுக்காத 51 அரசு டாக்டர்கள் பணிநீக்கம்
    1 Min Read
    சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?
    2 Min Read
    மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!
    2 Min Read
    பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்ட சுண்டைக்காய்
    1 Min Read
    ஆரோக்கியமான பெண்களுக்கு கூட பயமே நோயாக மாறுகிறது
    1 Min Read
    பற்சொத்தை உள்பட பல்வேறு பல் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி ?
    2 Min Read
    கொழுப்பை குறைக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பிரக்கோலி..!
    1 Min Read
    வீட்டில் விளக்கேற்றும் போது எதை செய்ய வேண்டும்! எதை செய்யக்கூடாது!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுவையான பேபி கார்ன் பிரை: காரச்சாரமாக செய்வோம் வாங்க!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > சுவையான பேபி கார்ன் பிரை: காரச்சாரமாக செய்வோம் வாங்க!!!
சமையல் குறிப்புகள்

சுவையான பேபி கார்ன் பிரை: காரச்சாரமாக செய்வோம் வாங்க!!!

Nagaraj
Last updated: May 7, 2026 5:01 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை; குழந்தைகள் ரசித்து சாப்பிட சுவையான பேபி கார்ன் பிரை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – 10சோள மாவு – அரை கப்மிளகாய்த்தூள் – சிறிதளவுகரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்எலுமிச்சைச்சாறு – சிறிதளவுஎண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை: பேபி கார்னை நீள வாக்கில் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் பேபி கார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

அவை ஆறியதும் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் சோளமாவில் போட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ருசியான பேபி கார்ன் பிரை தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

You Might Also Like

அசத்தல் சுவையில் வடை தயாரிப்போம் மீல் மேக்கரில்…!

சுவையான பேபி கார்ன் பிரை: காரச்சாரமாக செய்வோம் வாங்க!!!

சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா செய்முறை உங்களுக்காக

அருமையான சுவையில் கருப்பட்டி இட்லி செய்து பாருங்க!!!

உங்கள் குழந்தைகள் ரசித்து, ருசித்து சாப்பிட ஆலு சாட் செய்து அசத்துங்கள்

TAGGED:Baby corn fritterscorn flourgaram masala powderlemon juiceஎலுமிச்சை சாறுகரம் மசாலாத்தூள்பேபி கார்ன் பிரை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin

சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?