By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி… மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து
    1 Min Read
    நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்ச்சி..!
    1 Min Read
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது
    1 Min Read
    திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவராக சஷி சேகர் வேம்பதி நியமனம்
    1 Min Read
    தொடர் விடுப்பு… விளக்கம் கொடுக்காத 51 அரசு டாக்டர்கள் பணிநீக்கம்
    1 Min Read
    சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?
    2 Min Read
    மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா?
    0 Min Read
    ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பழத்தை எப்படி இருந்தால் வாங்க வேண்டும் தெரியுமா!!!
    2 Min Read
    தேங்காய் தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
    1 Min Read
    எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?
    1 Min Read
    குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொள்வது எப்படி ?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பழத்தை எப்படி இருந்தால் வாங்க வேண்டும் தெரியுமா!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பழத்தை எப்படி இருந்தால் வாங்க வேண்டும் தெரியுமா!!!
தமிழகம்

ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பழத்தை எப்படி இருந்தால் வாங்க வேண்டும் தெரியுமா!!!

Nagaraj
Last updated: May 8, 2026 9:32 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பழம் எப்படி இருந்தால் வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உலக மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.

பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் விலையுடன் ஒப்பிடும்போது ஏராளமான சத்துக்கள் அடங்கிய, எல்லோராலும் வாங்கி சாப்பிடக்கூடிய எல்லா காலங்களிலும்,எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம்.

சாதாரணமாக நம்முடைய நாட்டு வாழைப்பழம் அதிக விலைக்கு விற்கப்படும்போது இந்த மோரிஸ் வாழைப்பழம் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இது அளவில் பெரிதாக பார்க்க பளிச்சென்று இருக்கும். இதன் விலை ஏன்? இவ்வளவு குறைவாக உள்ளது என நாம் யாரும் யோசித்தது இல்லை.

நம்மை பொறுத்தவரையில் விலை மலிவாக இருக்க வேண்டும், பார்க்க நன்றாக இருக்கவேண்டும். இது நமக்கு நன்மையா ? தீமையா ? என்று கூட யோசிப்பதில்லை. நம் நாட்டு பழங்களை பழுத்த நிலையில் 2-நாட்கள் வரையே வைத்திருக்க முடியும். ஆனால் இந்த வகை பழங்கள் பல நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டுப்போவதில்லை. இந்த மோரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க பலவித பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

அதனால் தான் இந்த பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கின்றன. உண்மையில் இந்த பழத்தினால் எந்த ஒரு மருத்துவ நன்மையும் கிடைக்காது. மாறாக இதனால் தீமைகளே அதிகம் என கூறப்படுகிறது. அதே போல் மரபணு மாற்றப்பட்ட இந்த பெரிய அளவிலான மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கியமாக இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கில் இருந்து செடி வளரும், அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் இதில் அப்படி இல்லை ஒரு வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும்.

இந்த பழத்தை நாமும் சாப்பிடும்போது மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் நடக்கும் மற்றொரு தவறு செயற்கை முறையில் பழுக்க வைப்பது. மாம்பழம் எப்படி கால்சியம் கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறதோ அதே போன்று வாழைப்பழங்கள் போபலின் என்ற இரசாயன கலவை கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது.

இந்த இராசயனம் தெளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் காய்கள் பழுக்க தொடங்கிவிடும். இவ்வாறு பழுக்கப்பட்ட வாழைப்பழங்களை யாரும் தாருடன் பார்க்க முடியாது.ஏனென்றால் இவை எப்பொழுதும் சீப்புகளாகவே விற்கப்படும். இயற்கையாக விளைந்த நாட்டு பழங்களின் தாருக்கும், இரசாயனம் ஊற்றி பழுக்க வைக்கப்பட்ட தாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரசாயனம் ஊற்றி பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் வாழைத்தார் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார் பச்சை நிறத்தில் இருக்கும்.

You Might Also Like

பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா?

தேங்காய் தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?

குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொள்வது எப்படி ?

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சீரக நீர்… அஜீரணத்தையும் போக்குகிறது

TAGGED:asthmabananachemicaldigestive disorderkidney disorderஆஸ்துமாசெரிமான கோளாறுரசாயனம்வாழைப்பழம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?