By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளை பராமரிக்க அப்பாக்கள் தயாராக வேண்டும்
    1 Min Read
    உங்கள் கணவனை எந்த விதத்தில் மகிழ்ச்சியடைய செய்யலாம்?
    1 Min Read
    சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: எதற்காக?
    0 Min Read
    ஓமானுக்கான இந்தியத் தூதராகப் பிரசாந்த் பிசே நியமனம்
    1 Min Read
    டிஜிட்டலில் நடக்கும் நூதன மோசடி… விழித்துக் கொள்ளுங்கள்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள்
    1 Min Read
    அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்
    2 Min Read
    பெண்களிடம் ஆண்கள் ரசிக்கும் செயல்பாடுகள்
    2 Min Read
    உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற என்ன செய்யணும்?
    2 Min Read
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள்
தமிழகம்

வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

Nagaraj
Last updated: May 15, 2026 3:16 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது நல்லது. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். அணைப்பது என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

You Might Also Like

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்

பெண்களிடம் ஆண்கள் ரசிக்கும் செயல்பாடுகள்

உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற என்ன செய்யணும்?

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

சைவ பிரியர்கள் புரத சத்தை பெற உணவில் எவற்றை சேர்த்து கொள்ளலாம்?

TAGGED:betel leaveslampno spillagericesalttorn clothsஅரிசிஉப்புகிழிந்த துணிகள்சிந்தக்கூடாதுவிளக்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமூகப்பார்வை

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?