By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
    பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன்
    1 Min Read
    பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி பகிரங்க எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை தரும் நெத்திலி மீன்!
    1 Min Read
    200 யூனிட் இலவச மின்சாரம்… அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை!
    1 Min Read
    இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
    1 Min Read
    குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி
    1 Min Read
    தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுப்பணி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்… பிரதமர் மோடி உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்… பிரதமர் மோடி உறுதி
அரசியல் செய்திகள்

மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்… பிரதமர் மோடி உறுதி

Nagaraj
Last updated: May 17, 2026 5:07 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: சிக்கிம் வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வரும் காலங்களிலும் சிக்கிமின் வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலம் மே 16, 1975 அன்று இந்தியாவின் 22-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று அம்மாநில மக்கள் சிக்கிம் மாநில நாள் ஆகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என் சகோதர சகோதரிகளுக்கு அவர்களின் மாநில தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு சிக்கிமின் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படுகிறது. மாநில மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.

சிக்கிம் தனது 50-வது மாநில தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் வேளையில் இந்த நல்வாய்ப்பு அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அந்தக் கொண்டாட்டங்களில் சிக்கிம் மக்களுடன் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிக்கிமில் நான் பெற்ற அன்பான வரவேற்பு என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். வரும் காலங்களிலும் சிக்கிமின் வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

பட்ஜெட்டுக்கு பின்னர் மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

அதெல்லாம் பொய் தகவல்… பிரதமர் மோடி அளித்த விளக்கம்

தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு தெரியுங்களா?

4வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ரூ.40 ஆயிரம் ஊக்கத்தொகை: எங்கு தெரியுங்களா?

கரூருக்கு விரைவில் முதல்வர் ஜோசப் விஜய் வருவார்… மாவட்ட செயலாளர் அறிவிப்பு

TAGGED:celebrationCentral GovernmentDevelopmentPrime Minister ModiSikkimwarm welcomeஅன்பான வரவேற்புகொண்டாட்டம்சிக்கிம்பிரதமர் மோடிமத்திய அரசுவளர்ச்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்… பிரதமர் மோடி உறுதி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?