By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரீமேட்ச் படத்தில் பேட்மிண்டன் வீரராக நடிக்கும் பாலா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ரீமேட்ச் படத்தில் பேட்மிண்டன் வீரராக நடிக்கும் பாலா
சினிமா

ரீமேட்ச் படத்தில் பேட்மிண்டன் வீரராக நடிக்கும் பாலா

Nagaraj
Last updated: May 30, 2026 1:42 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்ட கதையாக ரீமேட்ச் உருவாகியுள்ளது. இதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று பாலா தெரிவித்துள்ளார்.

‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தனது இரண்டாவது படமான ‘ரீமேட்ச்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட அவர், தன்னுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய பாலா, “ஜினிமா மீடியா மற்றும் இந்த திரைப்படக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி. தமிழில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்ட கதை உருவாகியுள்ளது. இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் கதை கூறினார்கள்.

நான் உண்மையிலேயே பேட்மிண்டன் விளையாடிய அனுபவம் கொண்டவன் என்பது அவர்களுக்கு தெரியாது. நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்ததால், இந்தப் படத்திற்காக எட்டு மாதங்கள் பயிற்சி எடுத்து வருகிறேன். செல் முருகன் அண்ணனுடன் இணைந்து நடிப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

You Might Also Like

நடிகர் அர்ஜுன் தாஸின் ‘கான்சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஜோடியாக நடிக்கிறாரா மமிதா பைஜு?

“மக்கள் மாற்றம் விரும்பியதால் விஜய்க்கு வாக்களித்தனர்” – நடிகர் சிவகுமார்

இயக்குனர் பாண்டிராஜின் ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

‘அரசன்’ படத்திற்காக முழுமையாக மாறிய சிம்பு: தாணு பாராட்டு

TAGGED:Badminton MovieCell Murugancinema newsKPY BalaRematch Movietamil cinemaசினிமா செய்திகள்செல் முருகன்தமிழ் சினிமாபாலாபேட்மிண்டன் திரைப்படம்ரீமேட்ச் திரைப்படம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?