ICC மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் Shreyanka Patil காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீராங்கனை Prema Rawat அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நடு ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றும் திறன் மற்றும் சிக்கனமான பந்துவீச்சால் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக விளங்கிய ஸ்ரேயங்காவின் விலகல் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.