2004 கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் உயிர்தப்பிய ஜெனிபர், தற்போது குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராகியுள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் உதவியால் பயிற்சி பெற்று வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.