சென்னை போக்குவரத்து காவல்துறை நடத்திய சிறப்பு சோதனையில் 2,900-க்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமை, அதிவேகம் உள்ளிட்டவை முக்கிய குற்றங்களாகும்.

Sign in to your account