வங்காளதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் திட்டத்தைச் சுற்றி சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. ராமர் படம் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், டாக்காவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களால் சிலை கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.