கார்த்தியின் 31-வது படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் பாபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறப்படுகிறது.