‘நூறு சாமி’ படத்தில் தனது நடிப்பை முதன்முறையாக அனைவரும் பாராட்டியுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் நேற்று வெளியானது. நடிகை சுவாசிகாவின் நடிப்பும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.