அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார். தனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில் மோடி ஒருவர் என்றார்.
செல்வாக்கும் செயல்திறனும் கொண்ட தலைவர் என புகழ்ந்தார். மோடி உறுதியான கொள்கைகளைக் கொண்டவர் என்றும் குறிப்பிட்டார். போர்களிலிருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனமான செயல் என்றார்.
150 கோடி மக்களின் பிரதிநிதி மோடி என தெரிவித்தார். உண்மையில் மிகப்பெரிய தலைவர் அவர் என்றார். இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் மேம்பட்டுள்ளதாகவும் கூறினார்.இருநாட்டு உறவை வலுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. டிரம்பின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மோடியை புகழ்ந்த டிரம்ப்!
Leave a comment