By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி! அர்ஜென்டினா ஜெர்சியில் கடைசி போட்டி
    1 Min Read
    பிரேசில் தேர்தலில் பரபரப்பு! போல்சனாரோ மகன் முன்னிலை… லூலாவுக்கு கடும் போட்டி
    0 Min Read
    பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணி! இஸ்லாமாபாத் நோக்கி நீண்ட பேரணி… அரசுக்கு புதிய நெருக்கடி
    0 Min Read
    தைவானில் பாருக்கு போலீஸ் சோதனை! சோதனைக்கு எதிர்ப்பு… “எல்லோருக்கும் பாதுகாப்பான நகரம்” என மேயர் உறுதி
    0 Min Read
    அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு! வீட்டு விழாவில் துப்பாக்கி மழை… 2 பேர் பலி, 35 பேர் காயம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறு தொழில்களுக்கு ₹10,000 கோடி நிதி! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
    1 Min Read
    ஆந்திராவில் 21 மாவட்டங்களுக்கு வறட்சி அறிவிப்பு! 283 மண்டலங்கள் கடும் பாதிப்பு
    1 Min Read
    ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு! 4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி உயர்வு
    1 Min Read
    எஸ்.ஐ.ஆர். விவகாரம் – தேர்தல் ஆணையத்தை சந்திக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
    1 Min Read
    தமிழக சட்டசபை சிறப்புரிமை வழக்கு முடித்து வைப்பு – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு
    1 Min Read
    காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்
    1 Min Read
    ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்கள் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
    1 Min Read
    நாளை சென்னையில் ‘Windergy India 2026’ – காற்றாலை துறைக்கு புதிய கவனம்!
    1 Min Read
    ஜம்மு-காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘டோரதி’ முதல் பாடல் ஆகஸ்ட் 22-ல் வெளியீடு: இளையராஜா இசையில் புதிய எதிர்பார்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘டோரதி’ முதல் பாடல் ஆகஸ்ட் 22-ல் வெளியீடு: இளையராஜா இசையில் புதிய எதிர்பார்ப்பு
சினிமா

‘டோரதி’ முதல் பாடல் ஆகஸ்ட் 22-ல் வெளியீடு: இளையராஜா இசையில் புதிய எதிர்பார்ப்பு

Nagaraj
Last updated: August 21, 2026 10:31 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படமாக ‘டோரதி’ உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முந்தைய படங்களில் பெரும்பாலானவற்றுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ‘பேட்ட’ படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை முக்கிய காட்சிகளில் பயன்படுத்தி வந்த கார்த்திக் சுப்பராஜ், தற்போது முதன்முறையாக முழு படத்திற்கும் இளையராஜாவை இசையமைக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் ‘டோரதி’ படத்தின் முதல் பாடலுக்கு ‘வெட்டிங் பாடல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படங்களில் இடம்பெற்ற திருமணக் காட்சிகளுடன் இளையராஜாவின் திருமண பாடல்களை இணைத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாடல் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

You Might Also Like

இன்று முதல் ஓடிடியில் சூரியின் ‘மண்டாடி’! ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ – தணிக்கை முடிந்தது; ரிலீசுக்கு தயாராகும் முத்துவேல் பாண்டியன்!

ரஜினியுடன் படம் இயக்க ஆசை – மனதில் கதை இருப்பதாக அட்லீ தகவல்!

‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டிய மாதவன் – “நீண்ட நாட்களுக்கு பிறகு சிரித்தேன்!”

சூர்யா நடிக்கும் புதிய படத்தின் முதல் பாடல் – தேதி வெளியானது!

TAGGED:#KeerthySureshDorothyFirstSingleIlaiyaraajaKarthikSubbarajTamilCinemaஇளையராஜாகார்த்திக் சுப்பராஜ்கீர்த்தி சுரேஷ்டோரதிதமிழ் சினிமாமுதல் பாடல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

இன்று முதல் ஓடிடியில் சூரியின் ‘மண்டாடி’! ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

By Nagaraj 1 Min Read

கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி! அர்ஜென்டினா ஜெர்சியில் கடைசி போட்டி

By Nagaraj
அரசியல் செய்திகள்

நாளை வெளியாகிறது இடைத்தேர்தல் முடிவு! மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் யார் வெற்றி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
அரசியல் செய்திகள்

வாக்காளர் பட்டியல் விவகாரம்: டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் போராட்டம் நடத்தின.…

By Nagaraj
இந்தியா

சிறு தொழில்களுக்கு ₹10,000 கோடி நிதி! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ₹10,000 கோடி மதிப்பிலான SME Growth Fund அமைக்க…

By Nagaraj
இந்தியா

ஆந்திராவில் 21 மாவட்டங்களுக்கு வறட்சி அறிவிப்பு! 283 மண்டலங்கள் கடும் பாதிப்பு

அமராவதி: தென்மேற்கு பருவமழை கடுமையாகப் பொய்த்ததால் ஆந்திரப் பிரதேசத்தில் 21 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 388 மண்டலங்கள்…

By Nagaraj
தமிழகம்

காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு மீண்டும் கவலை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவை தினமும்…

By Nagaraj
இந்தியா

ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு! 4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி உயர்வு

மும்பை: நாட்டின் பணவீக்க அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?