By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாளத்தை புரட்டிய காட்டாற்று வெள்ளம்: 600-ஐ நெருங்கும் பலி; 2,500 பேர் மாயம்
    1 Min Read
    நீல நண்டுகளை வேட்டையாட கடலில் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள்: இத்தாலியின் அதிரடி முயற்சி
    1 Min Read
    வெனிசுலா எண்ணெயில் அமெரிக்காவின் ‘மெகா’ ஒப்பந்தம்: 55% உற்பத்தி கட்டுப்பாடு?
    1 Min Read
    உடல்கள் குவிந்ததால் திணறும் நேபாளம்: இறந்தவர்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு
    1 Min Read
    72 மணி நேரத்தில் உடையக்கூடும் தற்காலிக ஏரி: நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நோக்கி மோடி பயணம்: எரிசக்தி முதல் பாதுகாப்பு வரை முக்கிய பேச்சுவார்த்தை
    1 Min Read
    நேபாளத்துக்கு இந்தியாவின் நிவாரண கரம்: 10 டன் பேரிடர் உதவிப் பொருட்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம்
    1 Min Read
    திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
    1 Min Read
    நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
    1 Min Read
    வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “என்னைப் பற்றியும் லாட்டரி தொழில் பற்றியும் பேசாதீர்கள்” – ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது?
    1 Min Read
    ஆவணி சுபமுகூர்த்த நாள்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் – பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு
    1 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு
    1 Min Read
    சொரசொரப்பாக உள்ள உங்கள் கைகள் மிருது தன்மை பெற செம டிப்ஸ்!
    1 Min Read
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 10.5% இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் வெடித்தது: சட்டசபையில் கடும் வார்த்தைப் போர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > 10.5% இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் வெடித்தது: சட்டசபையில் கடும் வார்த்தைப் போர்
அரசியல் செய்திகள்

10.5% இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் வெடித்தது: சட்டசபையில் கடும் வார்த்தைப் போர்

Nagaraj
Last updated: August 29, 2026 1:55 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அரசியல் சூட்டை கிளப்பியது. வழக்கு தொடர்ந்தவர் யார் என்பது தொடர்பாக அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலால் அவையில் பரபரப்பு நிலவியது.

விவாதத்தின் போது திமுக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக சி.வி.சண்முகம் கூறியதாக திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தக் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். திமுக கொறடா எ.வ.வேலு, வன்னியர்களுக்கு சட்டப் பாதுகாப்புடன் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்றார்.

மறுபுறம், அதிமுக முன்னாள் முதல்வர் பழனிசாமி, தங்கள் ஆட்சிக் காலத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், அதற்கான குழு அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பாமக உறுப்பினர் கணேஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் இடஒதுக்கீட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கமளித்ததுடன், தேவையான தரவுகள் வழங்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவாதத்தின் முடிவில், தனது குற்றச்சாட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சி.வி.சண்முகம், கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெற்றார்.

 

You Might Also Like

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 2 அரசு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: கர்நாடகத்தில் புதிய சர்ச்சை

மீண்டும் அமைச்சர் பதவி… எதிர்ப்புக்கு பணிந்தாரா நாகேந்திரா? ராஜினாமாவால் கர்நாடக அரசியலில் பரபரப்பு

வார்டு நிதி எங்கே? கருப்பு உடையில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் – அனைத்து கட்சிகளும் ஒருமித்த தீர்மானம்

“என்னைப் பற்றியும் லாட்டரி தொழில் பற்றியும் பேசாதீர்கள்” – ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது?

“10.5% இடஒதுக்கீடு வழக்குக்கு யார் காரணம்?” – சட்டசபையில் அனல் பறந்த விவாதம்; குற்றச்சாட்டை வாபஸ் பெற்ற சி.வி.சண்முகம்

TAGGED:10.5 percent reservation10.5 சதவீத இடஒதுக்கீடுAIADMKCV ShanmugamDMKTamil Nadu AssemblyVanniyarsஅதிமுகசட்டப்பேரவை விவாதம்சி.வி.சண்முகம்திமுகவன்னியர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?