By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
    ஸ்வீடன் அலுவலக கலாசாரம் குறித்து இந்திய பெண் பகிர்ந்த வீடியோ வைரல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
    திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவதே சிறப்பு
    2 Min Read
    வீடுகளில் மயிலிறகை வைப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன!!!
    1 Min Read
    ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? தப்பிக்க குதித்த செவிலியர் காயம்
    1 Min Read
    மாரடைப்பால் ஸ்டியரிங்கில் சாய்ந்த அரசு பஸ் டிரைவர்: பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்
    1 Min Read
    தவசிக்கீரை அளிக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 90-களின் கிராமத்து வன்முறை பின்னணியில் ‘டோரதி’ – கார்த்திக் சுப்பராஜின் புதிய பட டிரெய்லர் வெளியீடு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > 90-களின் கிராமத்து வன்முறை பின்னணியில் ‘டோரதி’ – கார்த்திக் சுப்பராஜின் புதிய பட டிரெய்லர் வெளியீடு!
சினிமா

90-களின் கிராமத்து வன்முறை பின்னணியில் ‘டோரதி’ – கார்த்திக் சுப்பராஜின் புதிய பட டிரெய்லர் வெளியீடு!

Nagaraj
Last updated: September 19, 2026 1:51 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

 

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாக ‘டோரதி’ உருவாகியுள்ளது. 1990-களில் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நிலவிய சாதியச் சூழல், வன்முறை, நச்சு ஆண்மை போன்ற சமூகப் பின்னணிகளுக்கு மத்தியில் வளரும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

இரு நண்பர்களின் வாழ்க்கையில் ‘டோரதி’ என்ற பெண் கதாபாத்திரம் ஏற்படுத்தும் மாற்றங்களையும், அவர்களின் உறவுகளில் உருவாகும் திருப்பங்களையும் டிரெய்லர் விறுவிறுப்பாக காட்சிப்படுத்துகிறது.

இப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

தம்மம் ஃபிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது. ‘டோரதி’ திரைப்படம் ஏற்கனவே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் இப்படம் சர்வதேச திரைப்பட விழா வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ‘டோரதி’ மூலம் அவர் இசையமைத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 1,540 ஆகிறது. ஏற்கனவே ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

You Might Also Like

“விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை” – திவ்யபாரதி ஓபன் டாக்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு – எஸ்.ஜே.சூர்யா தரப்பின் 6 மனுக்களும் தள்ளுபடி!

ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய ‘கஸ்தூரி வீடு’… சமுத்திரக்கனி வந்ததும் பிரம்மாண்டமானது!

அந்தமான் கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி? – ஒடிசா, ஆந்திராவை நோக்கி நகரும்!

“விஜய் அண்ணாவுடன் இருந்த உணர்வு வந்தது” – ஜேசன் சஞ்சய் கதை சொன்ன விதத்தை பாராட்டிய சூரி!

TAGGED:DorothyIlaiyaraajaKarthik SubbarajKeerthy Sureshmovie trailertamil cinemaஇளையராஜாகார்த்திக் சுப்பராஜ்கீர்த்தி சுரேஷ்டோரதிதமிழ் திரைப்படம்திரைப்பட டிரெய்லர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?