By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென்னாப்பிரிக்காவில் ஆளும் கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு – ANC கட்சியின் செல்வாக்கு சரிவு!
    1 Min Read
    அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மிகவும் கடுமையாக இருந்தது – டிரம்ப் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
    1 Min Read
    நடுக்கடலில் 9 மணி நேரம் உயிருக்கு போராடிய கப்பல் இசைக்கலைஞர் –மீட்ட மீட்புக்குழுவினர்!
    1 Min Read
    அமெரிக்கா ஈரானுக்குள் தரைவழிப் போக்குவரத்தை முடக்க புதிய அதிரடி நடவடிக்கை – ‘அயர்ன் கேட்’ படை களத்தில்!
    1 Min Read
    ஏமனில் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – தாயகம் திரும்ப நடவடிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் பானி பூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி – உணவு பாதுகாப்புத்துறை விசாரணை!
    1 Min Read
    இந்தியாவிடம் மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் கேட்கும் பிலிப்பைன்ஸ்! பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைகிறது
    1 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று தீபாவளி திருநாள்! இல்லங்கள் தோறும் ஒளி வெள்ளம்; புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
    1 Min Read
    224 தமிழ்ப் படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்! நிலுவையில் இருந்த தொகையை விடுவித்தார் முதல்வர் விஜய்
    1 Min Read
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முகப்பருக்கள் மாறி முகம் பளபளப்படைய சில எளிய குறிப்புகள்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முகப்பருக்கள் மாறி முகம் பளபளப்படைய சில எளிய குறிப்புகள்!
மகளிர் செய்திகள்`

முகப்பருக்கள் மாறி முகம் பளபளப்படைய சில எளிய குறிப்புகள்!

Nagaraj
Last updated: September 19, 2026 2:41 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பெண்கள் பலர் முகப்பருவால் அவதியடைந்து வருகின்றனர். முக அழகை குறைப்பதில் முகப்பரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் பருக்கள் மாறி முகம் பளபளப்படைய சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினமும் குளிக்கும் போது பயன்படுத்தினால் பரு மாறி முகம் பளபளப்பாகும். சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.

துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் முக பருக்கள் மறையும்.

சந்தனத் தூள் 25 கி, வெட்டி வேர் 100 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.

வசீகரம் பெற: அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சமஅளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் பெறும்.

முகம் பளபளப்பாக: ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தழும்புகள்உள்ள இடத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.

 

You Might Also Like

உங்கள் அழகையும் அதிகரிக்க செய்யும் கடுகு விதை!

சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!

சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!

தினமும் லிப்ஸ்டிக் போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்..

அருமையான சுவையில் முருங்கைக்காய் மிளகு குழம்பு செய்முறை

TAGGED:acnebeautyfacepeppersandalwoodஅழகுசந்தனம்மிளகுமுகப்பருமுகம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

சூர்யாவின் வெற்றிக்கு ஜோதிகாவுடன் இணைந்து நன்றி தெரிவித்தார்!

By Nagaraj 1 Min Read

‘அரசன்’ படத்தில் தாஸ் ஆக சிம்பு! தீபாவளி கிளிம்ப்ஸ் வெளியீடு – வெற்றிமாறனின் கேங்ஸ்டர் கதையில் அதிரடி அவதாரம்

By Nagaraj
சினிமா

‘டெலிவரி பாய்’ திரைப்படம் நவம்பர் 27-ல் வெளியீடு! ராதிகா சரத்குமார் நடிக்கும் படத்தின் புதிய தேதி அறிவிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

தீபாவளியில் எகிறிய ‘மூக்குத்தி அம்மன் 2’ வசூல்! ஒரே நாளில் ரூ.4.60 கோடி – நயன்தாராவுக்கு நிம்மதி

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தொடக்கத்தில் மந்தமான வசூலை சந்தித்த நிலையில், தீபாவளி நாளில்…

By Nagaraj
சினிமா

புற்றுநோய் சிகிச்சைக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாட்டம்! குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை உமா சங்கரி

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை உமா சங்கரி. தற்போது புற்றுநோய்…

By Nagaraj
சினிமா

அரசியலுக்கு வரமாட்டேன்; சூர்யா அதிரடி அறிவிப்பு! மாற்றம் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி நீண்டகாலமாக ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது…

By Nagaraj
சினிமா

ரூ.116 கோடியை தாண்டிய சூர்யாவின் ‘சீன்’! 3 நாட்களில் ரூ.100 கோடி மைல்கல் – இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி வெளியீடாக…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

கீரை கூட்டு – சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு

சென்னை: தினமும் ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக் ொள்வதால் மிகவும் நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்: - சிறுகீரை அல்லது அரைக்கீரை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?