By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
    கவுகாத்தியில் பரபரப்பு: ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல்!
    1 Min Read
    தாய் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?
    2 Min Read
    ஜோத்பூரில் தொடங்கியது ‘தரங் சக்தி-2026’: 7 நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்பு!
    1 Min Read
    ரீசார்ஜ் விதிகளில் முக்கிய மாற்றம்: 30 நாட்கள் வரை புதிய திட்டங்கள்! டிராய் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழக மலைப்பகுதிகளுக்கு புதிய பாதுகாப்பு நடவடிக்கை: நிலச்சரிவு தடுப்புக்கு மத்திய நிதி கோரும் அரசு!
    1 Min Read
    தாராபுரத்தில் பரபரப்பு: சைக்கிள் பேரணியில் நிலைதடுமாறி கீழே விழுந்த எம்.எல்.ஏ.!
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாசிப்பயறு இனிப்பு சுண்டல்
    1 Min Read
    மணக்க மணக்க அப்பளம் வத்தக்குழம்பு செய்முறை
    1 Min Read
    டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திருவனந்தபுரத்தில் இந்தியா அதிரடி வெற்றி: கோலி 139*, கில் 110… வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ச்சி!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > திருவனந்தபுரத்தில் இந்தியா அதிரடி வெற்றி: கோலி 139*, கில் 110… வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ச்சி!
விளையாட்டு

திருவனந்தபுரத்தில் இந்தியா அதிரடி வெற்றி: கோலி 139*, கில் 110… வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ச்சி!

Nagaraj
Last updated: September 28, 2026 8:00 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 101 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

296 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 32 ரன்கள் எடுத்தார். பின்னர் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர்.

ஷுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் விளாசினர். கோலி தனது 55-வது ஒருநாள் சதத்தை பதிவு செய்ததுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இந்தியா 41.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

 

You Might Also Like

2 செ.மீ.யில் தங்கம் நழுவியது! ஆசிய விளையாட்டில் ஆன்சி சோஜனுக்கு வெள்ளி – இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள்

முதியோர் நலவாழ்வு மையத்தில் வினோத் காம்ப்ளி: வைரலான வீடியோவால் ரசிகர்கள் கவலை

“பயங்கரவாதத்துக்கு எதிராக எந்த தாக்குதலுக்கும் தயார்” – ராஜ்நாத் சிங் அதிரடி எச்சரிக்கை

திருவனந்தபுரத்தில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற கில் பந்துவீச்சை தேர்வு

ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம்: நியூசிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகம்!

TAGGED:IndiaKuldeep YadavODI CricketShubman GillVirat KohliWest Indiesஇந்தியாஒருநாள் கிரிக்கெட்குல்தீப் யாதவ்விராட் கோலிவெஸ்ட் இண்டீஸ்ஷுப்மன் கில்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?