By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரேசிலில் இன்று அதிபர் தேர்தல்! லூலா–போல்சனாரோ ஆதரவு பெற்ற வேட்பாளர் நேரடி போட்டி
    1 Min Read
    கீவ் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல்! பாலம் சேதம்; ரஷ்யா–உக்ரைன் இடையே இரவு முழுவதும் தாக்குதல் தொடர்ந்தது
    1 Min Read
    உக்ரைன் சென்றடைந்தார் ஜெர்மனி அதிபர்! பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஜெலன்ஸ்கியுடன் முக்கிய பேச்சுவார்த்தை
    1 Min Read
    சவுதியில் கோர விபத்து – தமிழர்கள் 2 பேர் உட்பட 5 பேர் பலி!
    1 Min Read
    பிரான்சில் வெடித்த மாணவர் போராட்டம் – 400 பள்ளிகள் மூடல்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்திய விமானப்படைக்கு ஆண்டுக்கு 40 போர் விமானங்கள் தேவை!
    1 Min Read
    மும்பை–அகமதாபாத் புல்லட் ரயிலுக்கு புதிய மைல்கல்! 12 மாடி உயரத்துக்கு இணையான 480 மீட்டர் சபர்மதி ஆற்றுப் பாலம் தயார்
    1 Min Read
    255 யானைகளை காப்பாற்றிய ரயில்வேயின் ‘பிளான் பீ’!
    1 Min Read
    பாலைவனப் பறவைக்கு புதிய நம்பிக்கை! ராஜஸ்தான் தேசிய பூங்காவில் 2 சிறை இனப்பெருக்க பெரிய இந்திய பஸ்டார்டுகள் விடுவிப்பு
    1 Min Read
    ராகுல் காந்திக்கு புதிய டிஜிட்டல் ஆதரவு களம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சாதாரண குடிநீருக்கு பதிலாக மூலிகை குடிநீர் குடிக்கலாமே!
    1 Min Read
    நரம்பு தளர்ச்சி பிரச்சனையா? இந்த உணவுகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
    1 Min Read
    ஆரோக்கிய சத்து நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களை சரி செய்யும் வாழைப்பூ!
    1 Min Read
    கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கரிசலாங்கண்ணி ஹேர்பேக்
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முறைப்படி மேக்கப் போடுவது எப்படி?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முறைப்படி மேக்கப் போடுவது எப்படி?
மகளிர் செய்திகள்`

முறைப்படி மேக்கப் போடுவது எப்படி?

Nagaraj
Last updated: October 3, 2026 5:05 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்கான டிப்ஸ்தான்.

முதலில் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி மேல் நோக்கி துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும். முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது. மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது. லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்! மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

 

You Might Also Like

அழகாகவும் இளமையாகவும் ஜொலிக்க எளிய குறிப்புகள்!

தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் நெல்லிக்காய் ஹேர்பேக்

சரும பாதுகாப்பிற்கு பக்கபலமாக விளங்கும் அரிசி கழுவிய நீர்

முகம் சோர்வு நீங்கி பொலிவடைய இப்படி செய்தால் போதும்!

முக அழகை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய்

TAGGED:beautycleanserfaceFoundationMakeupஅழகுக்ளென்ஸர்பவுண்டேஷன்முகம்மேக்கப்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
உலகம்

பிரேசிலில் இன்று அதிபர் தேர்தல்! லூலா–போல்சனாரோ ஆதரவு பெற்ற வேட்பாளர் நேரடி போட்டி

பிரேசிலியா: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. சுமார் 15.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?