May 30, 2024

திமுக வேட்பாளரை ஆதரித்து பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி பிரச்சாரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, பிள்ளையார்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி, யாரால் 64 நாட்கள் ஜெயிலுக்கு, தான் செல்ல நேர்ந்ததோ அவரது புகைப்படத்தை மகளிர் துடைப்பத்தால் அடித்ததாக ஒருமையில் கூறினார். நடிகை குஷ்புவை கொச்சைப்படுத்தி பேசியதாக கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]