By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க குடியுரிமைக்கான புதிய வழி: டொனால்ட் டிரம்பின் ‘கோல்டன் விசா’ திட்டம்
    2 Min Read
    நியூயார்க் நகரின் 2025ஆம் ஆண்டுக்கான நம்பர் 1 உணவகம் – செம்மா
    2 Min Read
    லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்பேன்: அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
    1 Min Read
    பிரமோஸ் தாக்குதலுக்கு பதிலடி திட்டமிடும் பாகிஸ்தான் – ஜெர்மனி உதவியைக் கோரும் புதிய முயற்சி
    2 Min Read
    பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மோசமான நிலைமை: கடனில் மூழ்கும் தேசம்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு
    1 Min Read
    பெங்களூரு நெரிசல் வழக்கு: ஆர்சிபி அதிகாரிகளுக்கு இடைக்கால ஜாமீன்
    2 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே பயணி – பாதுகாப்பான இருக்கை குறித்து கேள்விகள்
    2 Min Read
    ஆமதாபாத் விமான விபத்து: மீட்பு நடவடிக்கைகள் துரிதம்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருமாவளவனுக்கு கிடைத்த எதிர்பாராத கோஷம் – சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    முதல்வர் ஸ்டாலின் கேள்வி: மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தின் நிலை என்ன?
    2 Min Read
    முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தார்
    2 Min Read
    ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்: அடுத்த மாதம் முதல் கட்டாயம்
    1 Min Read
    2026 சட்டசபை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சிக்கு அண்ணாமலை பிரதமர் மோடிக்கு தெரிவித்த யோசனை
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஒரே நாளில் 9 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம் ..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஒரே நாளில் 9 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம் ..!!
தமிழகம்

ஒரே நாளில் 9 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம் ..!!

Periyasamy
Last updated: November 4, 2024 3:27 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் மேட்டுப்பாளையம் நகராட்சி 33-வது வார்டு நடூர் முனியப்பன் கோயில் சாலையில் பயன்படுத்தப்படாத குடியிருப்பு கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழும் நிலையில் இருந்தது. அப்பகுதியில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இதேபோல், மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீரே பில்லூர் அணைக்கு நீர் ஆதாரமாக உள்ளது. பில்லூர் அணையை நம்பி 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு | Water Level of Pillur Dam Rise by 12 Feet on a Single Day - hindutamil.in

நீலகிரி மலை வனப்பகுதிகள் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. 97 அடியை நெருங்கும் நிலையில், அணை நிரம்பியதாக கருதப்படுகிறது. பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 82 அடியாக இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக நேற்று நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது.

அதாவது பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. நீர் மின் உற்பத்திக்காக அணையில் இருந்து இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

திருமாவளவனுக்கு கிடைத்த எதிர்பாராத கோஷம் – சமூக வலைதளங்களில் வைரல்

முதல்வர் ஸ்டாலின் கேள்வி: மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தின் நிலை என்ன?

முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தார்

ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்: அடுத்த மாதம் முதல் கட்டாயம்

2026 சட்டசபை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சிக்கு அண்ணாமலை பிரதமர் மோடிக்கு தெரிவித்த யோசனை

TAGGED:Heavy rainsMettupalayamPillur Damகனமழைபில்லூர் அணைமேட்டுப்பாளையம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
வர்த்தகம்

சிறு நிதி வங்கிகளில் அதிக வட்டி! RBI ரெபோ விகிதம் குறைந்தாலும் FD-களில் 9.5% வரை வருமானம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?