By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு மனைவியின் அறை – வியட்நாமில் பரபரப்பு
    2 Min Read
    ஜூலை 1 முதல் ஃபிரான்ஸில் கடுமையான புகைபிடிக்கும் தடைகள் – பொது இடங்களில் முழுமையான தடை
    2 Min Read
    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பேச்சு..!!
    1 Min Read
    ஆபரேஷன் ஷீல்ட்: எல்லை மாநிலங்களில் போர் போன்ற பாதுகாப்பு ஒத்திகை
    1 Min Read
    பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய அமெரிக்க கோர்ட்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரே கட்டமாக நீட் முதுநிலை தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
    ராகுல் காந்தி மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!
    1 Min Read
    திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: மலைப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
    1 Min Read
    அரசு சுகாதார மையத்தில் செல்போன் லைட் மூலம் பிரசவம்..!!
    1 Min Read
    புதுச்சேரியில் பார்களுக்கான உரிமக் கட்டணம் அதிகரிப்பு!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்
    1 Min Read
    ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை… தாளவாடி பகுதி மக்கள் அச்சம்
    1 Min Read
    பாமகவில் அப்பா – மகன் மோதல்: ராமதாஸ் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன
    2 Min Read
    பாமகவில் பதவிப் பாகுபாடு: ராமதாஸ் வீட்டு முன் தர்ணா போராட்டம் பரபரப்பு
    2 Min Read
    சென்னை தீவில் நடைபெறும் மீன் உணவுத் திருவிழா..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரேசில் கோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு: பயங்கரவாத தாக்குதலா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > பிரேசில் கோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு: பயங்கரவாத தாக்குதலா?
உலகம்

பிரேசில் கோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு: பயங்கரவாத தாக்குதலா?

Nagaraj
Last updated: November 16, 2024 11:03 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பிரேசில்: பிரேசில் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

ஜனநாயக ஆட்சியை தூக்கியெறிவதற்கான வன்முறை முயற்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தலைவர் கூறி உள்ளார். பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் காயம் ஏற்படவில்லை.

ஆனால், தாக்குதல் நடத்திய நபர் உயிரிழந்தார். அந்த நபர் கார் குண்டை வெடிக்கச் செய்தபோது பலியானதாக தெரிகிறது. அவர் மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து, நீதிபதிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நடந்த சுப்ரீம் கோர்ட்டு அருகே நாடாளுமன்றம், அதிபர் மாளிகை என பல்வேறு முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. எனவே பாதுகாப்பு கருதி அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பிரேசிலில் வருகிற 18-ந்தேதி ஜி-20 மாநாடு தொடங்க உள்ளது. அந்த மாநாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபற்றி காவல்துறை இயக்குனர் ஆண்ட்ரே பாசஸ் ரோட்ரிக்ஸ் கூறியதாவது: தாக்குதலில் இறந்தவர் பெயர் பிரான்சிஸ்கோ வாண்டர்லே லூயிஸ் (59) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபர் நீண்ட காலமாக திட்டமிட்டு தனியாக இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் இதன் பின்னணியில் சதி இருக்கலாம்.

இந்த தாக்குதல் ஜனநாயக ஆட்சியை தூக்கியெறிவதற்கான வன்முறை முயற்சியாக இருக்கலாம். கடந்த ஆண்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு எதிரான கிளர்ச்சியுடன் இந்த தாக்குதலுக்கு தொடர்பு இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு மனைவியின் அறை – வியட்நாமில் பரபரப்பு

ஜூலை 1 முதல் ஃபிரான்ஸில் கடுமையான புகைபிடிக்கும் தடைகள் – பொது இடங்களில் முழுமையான தடை

மாணவர்களை தவறாக வழிநடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும்: ஏபிவிபி கண்டனம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பேச்சு..!!

ஆபரேஷன் ஷீல்ட்: எல்லை மாநிலங்களில் போர் போன்ற பாதுகாப்பு ஒத்திகை

TAGGED:aloe-veraappleAssaultattemptBackgroundbomb incidentcarrotConspiracyFace washlemon juiceOrangeviolenceஆப்பிள்ஆரஞ்சுஎலுமிச்சை சாறுகற்றாழைகேரட்சதிதாக்குதல்பின்னணிமுகப்ொலிவுமுயற்சிவன்முறைவெடிகுண்டு சம்பவம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?