தேவையான பொருட்கள்:
குழம்பு மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி – ஒரு கொத்து.
கடுகு – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டின் வெளிப்புறத் தோலை மட்டும் உரித்து மிக்ஸியில் போடவும். அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் 50 மில்லி தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான உடனடி பூண்டு சட்னி தயார்.