By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
    1 Min Read
    சீனாவின் கடும் எச்சரிக்கை – பிரம்மபுத்திரா நதியை நிறுத்தும் அபாயம்
    1 Min Read
    இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு இடையே புதிய ஒப்பந்தம்
    1 Min Read
    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஒப்புதல்
    1 Min Read
    நாசா புதிய தலைவர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் அறிவிப்பு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    போர் நிறுத்தம் இந்தியாவின் தீர்மானம் – அமெரிக்கா காரணமல்ல என தெளிவுபடுத்தல்
    1 Min Read
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது
    2 Min Read
    பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ராகுல் கடிதம்
    2 Min Read
    ஜூனையில் வெளியாகும் PM-KISAN திட்டத் தொகை: விவசாயிகள் எதைக் கவனிக்க வேண்டும்?
    2 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் 3 கி.மீ. தூரத்திற்கு காத்திருந்து தரிசனம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திமுக தேர்தல் நெருங்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார்
    2 Min Read
    எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு: நடிகர் விஜய் வருத்தம்
    2 Min Read
    திமுக உறுப்பினர்களுக்கான நிவாரண நிதி: ஸ்டாலின் புதிய அறிவிப்பு
    2 Min Read
    இளைஞர்களை ஏமாற்றும் புதியவர்களுக்கு பதிலடி தேவை : ஸ்டாலின்
    2 Min Read
    இன்று முதல் விமான சேவைகளில் மாற்று ஏற்பாடு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அவதூறு வீடியோக்கள் பதிவிட்டால்… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான எச்சரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அவதூறு வீடியோக்கள் பதிவிட்டால்… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான எச்சரிக்கை
சினிமா

அவதூறு வீடியோக்கள் பதிவிட்டால்… இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான எச்சரிக்கை

Nagaraj
Last updated: November 24, 2024 1:48 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை பற்றி அவதூறு வீடியோக்களை பதிவிடுபவரை சட்டப்படி தண்டிக்கப்படுவர் என அதிகார நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரிவு தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை – தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது தன்னை பற்றி அவதூறு வீடியோக்களை பதிவிடுபவரை சட்டபடி தண்டிக்கப்படுவர் என அதிகார நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அப்படி அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டபூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You Might Also Like

தக்லைஃப் முத்தக் காட்சி விவகாரம்: முதல்முறையாக அபிராமி விளக்கம்

‘கண்ணப்பா’வில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார் கெளரவ தோற்றம்!

இயக்குநர் மோகன் ராஜாவின் பிறந்த நாளில் வைரலான குடும்ப புகைப்படம்

சூர்யா–ஜோதிகாவின் மகள் தியா பள்ளி முடித்தார்: நக்மாவின் பதிவு

சின்மயி பாட தடை ஏன்? ராதா ரவி விளக்கம்

TAGGED:Defamation PostslegalityvideosWarningஅவதூறு பதிவுகள்எச்சரிக்கைசட்டப்பூர்வம்வீடியோக்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?