By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: செல்போன் சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > செல்போன் சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!!!
தமிழகம்

செல்போன் சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!!!

Nagaraj
Last updated: December 14, 2024 6:18 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஒரு மனிதன் உண்ண உணவு, உடுக்க உடை இவைகள் இல்லாமல் கூட வாழ பழகிக் கொண்டாலும் கொள்வானே அன்றி, செல் போன் இல்லாமல் வாழ முடியவே முடியாது என்கிற நிலைமை வந்தாயிற்று.

செல்போன் ஈர்ப்பு என்பது பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகம் தாக்கி உள்ளது. இப்போது எல்லாம் பிறந்த குழந்தை முதல் இந்த செல்போனை கையில் கொடுத்தால் தான் அழுகையே நிறுத்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த செல்போன் எந்த அளவிற்கு நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது என்று. வெறும் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே அறியப்பட்ட இந்த கருவி அது இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்ற நிலைமைக்கு நம்மை கொண்டு போய் விட்டது.

இந்த மொபைல் போனை நாம் வாங்குவது பயன்படுத்துவது இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இதை சரியாக பராமரிக்காத பட்சத்தில் ஏற்படும் அபாயகரமான விஷயங்களை பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

செல்போனில் மற்ற பராமரிப்புகளை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றாலும் கூட பெருமளவில் பாதிப்பு கிடையாது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மொபைல் சார்ஜ் மற்றும் பேட்டரி இவைகள் தான். இதை தான் நாம் கவனமாக பராமரிக்க வேண்டும். இதை சரியாக பராமரிக்காத பட்சத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. –

மொபைல் போனில் கவர் போட்டு பயன்படுத்துபவர்கள் போனை சார்ஜில் போடும் போது போனை கவரில் இருந்து எடுத்த பிறகு தான் சார்ஜ் போட வேண்டும்.

மொபைல் சார்ஜ் போடும் போது பேட்டரி சூடாகும் அந்த சமயத்தில் போன் கவருடன் இருந்தால் வெப்பம் வெளியேறாமல் தங்கி போன் பழுதாக வாய்ப்புகள் அதிகம்.

செல்போன் பேசும் போது பரிமாற்றப்படும் தகவல்கள் அனைத்துமே சேட்டிலைட் வாயிலாக தான் நடைபெறும். போன் சார்ஜில் இருக்கும் போது நாம் பேசினால் சேட்டிலைட் அதிர்வலைகளும் போன் சார்ஜின் அதிர்வலைகளும் ஒன்றாக சேரும் போது போன் வெடிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போன் சார்ஜில் இருக்கும் போது எக்காரணத்தை கொண்டும் பேசக்கூடாது. –

செல்போன் பராமரிப்பில் முக்கியமான விஷயம் எந்த காரணத்திற்காகவும் போனை முழுமையாக சார்ஜ் போடக் கூடாது. இந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை ஆனால் போனை பொறுத்தவரையில் 100% வரை முழுவதுமாக சார்ஜ் போடவே கூடாது.

செல்போன் சார்ஜ் போடும் போது சார்ஜ் ஏறி முடிந்து விட்டால் போனை நாம் அப்படியே எடுத்து விடக் கூடாது. முதலில் சார்ஜர் ஸ்விட்சை ஆப் செய்து விட்டு இரண்டு நிமிடம் கழித்து தான் போனை சார்ஜரில் இருந்து தனியாக எடுக்க வேண்டும். ஏனென்றால் சார்ஜர் போடும் போது அது பேட்டரி புல் ஆகும் பிராசஸில் இருக்கும். நீங்கள் நேரடியாக சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் அதற்கான நேரமும் தராமல் எடுக்கும் பொழுது பேட்டரி வீணாக போகும் நிலை ஏற்படும்.

இரவில் தூங்கும் போது பலர் போனை சார்ஜில் போட்டு விட்டு அப்படியே உறங்கி விடுவார்கள். போன் ஃபுல் சார்ஜ் ஆகும் போது பேட்டரி ஆனது அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. அந்த போனில் அழைப்பு வரும் போது நீங்கள் அதை உடனடியாக எடுத்து பேசினாலோ அல்லது சார்ஜ் ஸ்விட்ச் ஆஃப் பண்ணாமல் உடனடியாக பேட்டரி பின்னை போனில் இருந்து எடுத்துவிட்டு கால் ஆன் செய்தாலோ பேட்டரி அதீக அழுத்தமாகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

செல்போன் வெடித்து அதனால் ஏற்படும் விபத்துக்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டால் போதும். இது போன்ற அசம்பாவிதங்களை தடுத்து விடலாம்.

You Might Also Like

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!

நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!

உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…

கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?

TAGGED:Accidentsattentioncell phonechargingexplosion hazardகவனம்சார்ஜ்செல்போன்விபத்துக்கள்வெடிக்கும் அபாயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?